அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை #Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு..

பிரதமர் நரேந்திர மோடி இந்தியக் குடிமகன் தானா..? தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பிரதமரின் ஆவணங்களை கேட்கும் கேரள நபர்..

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி இந்தியக் குடிமகன் தானா என்பதை தெரிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்கப்பட்டுள்ளது.


அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தன் ஆகிய நாடுகளில் மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவிற்கு குடியேறும் மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வழிவகையில் புதிய குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இந்த சட்டம் அண்மையில் அமலுக்கு வந்துள்ள நிலையில், இது முஸ்லீம்களுக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள சட்டம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மேலும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சட்டத்திற்கு எதிராக இதுவரை 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

caa protests 2

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியக் குடிமகன் தான் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை கோரி, கேரளாவில் தகவல் அறியும் ஆணையத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள, சாலக்குடி பகுதியை சேர்ந்த ஜோஷ் கல்லுவேட்டில் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவலை கோரியுள்ளார். பிரதமர் இந்திய குடிமகன் தான் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று அவரது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாலக்குடி நகராட்சியில் பொதுத் தகவல் அலுவலர் முன்பு இந்த விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

2021 தேர்தல் களத்தில் விஜய்..? மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் ரசிகர்கள்..

Fri Jan 17 , 2020
மக்கள் பணி செய்ய வரும் மாஸ்டர் மாண்புமிகு தளபதி விஜய் என்று விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, சாந்தனு பாக்கியராஜ், தீனா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார், விஜய்யின் […]
master 2nd look 2

You May Like