2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..? திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..! கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..!

கொரானாவை அடித்து விரட்ட புதிய "ஷு" வடிவமைப்பு

கொரானா முன்னெச்சரிகையாக பொதுமக்கள் தனிமனித இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க உதவும் வகையில், ருமேனியாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் பிரத்யேகமான ஷூவை தயாரித்து அறிமுகம் செய்துள்ளார்.

download 32

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானா வைரசுக்கு இதுவரை மருந்துகளோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாததால் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும் மற்றும் மாஸ்க் அணிவதும் தான் தற்போதைய ஒரே வழியாக மருத்துவ உலகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், பெரும்பாலான பொது இடங்களில் மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது என்பது கேள்விக்குறி ஆகி உள்ளது. வரிசையில் நிற்க வைத்தால்கூட ஆபத்தை உணராமல் சிலர் முண்டியடித்து செல்கின்றனர்.. இதன் காரணமாக எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது.

202006031111542495 1 long footwear2. L styvpf

இந்நிலையில், தனிமனித இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க உதவும் வகையில் நீளமான ஷூக்களை தயாரித்து அறிமுகம் செய்திருக்கிறார் ருமேனியாவைச் சேர்ந்த காலணி தயாரிப்பாளர் கிரிகோர் லூப்.

ரான்சில்வேனியாவின் க்ளூஜ் நகரைச் சேர்ந்த காலணி தயாரிப்பாளரான கிரிகோர் லூப், 39 ஆண்டுகளாக இந்த இத்தொழிலை செய்து வருகிறார். தன் கண் எதிரே மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் செல்வதைப் பார்த்து இந்த ஷூவை தயாரித்திருப்பதாக இவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஷூக்களை அணிந்த இரண்டு நபர்கள், நேருக்குநேர் சந்திக்க நேர்ந்தால் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் இடைவெளி இருக்கும் என்கிறார். இவரது இந்த புதிய வடிவமைப்பை பார்த்து சில கடைக்காரர்கள் ஆர்டர் கொடுத்துள்ளனர். ஒரு ஜோடி ஷூவை தயாரிக்க இரண்டு நாட்கள் ஆவதாகவும், இதற்கு ஒரு சதுர மீட்டர் தோல் தேவைப்படும் என்றும் கூறுகிறார். அதனால் ஒரு ஜோடி ஷூவின் விலை 115 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 8650) என நிர்ணயம் செய்துள்ளார்.

images 52

இந்த ஷுவின் முன்பகுதி மிக நீளமாக இருப்பதால், இந்த ஷூவை அணிந்துகொள்ளும் நபர்கள், வரிசையில் நிற்கும்போதோ, நடந்து செல்லும்போதோ முன்னால் செல்லும் நபர்களிடம் இருந்து சற்று விலகி செல்வது உறுதி செய்யப்படும். ஆனால், பின்னால் வருபவர்கள் இதுபோன்ற ஷூக்களை அணியாமல் சாதாரண ஷூக்களை அணிந்து வந்தால் சமூக விலகல் கேள்விக்குறிதான்.

1newsnationuser4

Next Post

சீயான் 60 : விக்ரமின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவர் தானாம்..

Wed Jun 3 , 2020
நடிகர் விக்ரமின் 60-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். பின்னர் ஜிகர்தண்டா, இறைவி, மெர்க்குரி ஆகிய படங்களை இயக்கிய இவர், ரஜினியை வைத்து கடந்த ஆண்டு பேட்ட படத்தை இயக்கினார். பேட்ட படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தனுஷை வைத்து ஜகேமே […]
விக்ரமின்

You May Like