தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை மாடு பிடி வீரர்களுக்கு நற்செய்தி ! உங்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அறிமுக போட்டியில் கலக்கிய நடராஜன் ! அதிர்ந்து போன ஆஸி வீரர்கள் “ஆட்டோ ஓட்டுனதெல்லாம் சரி தான்.. சமூக இடைவெளி எங்க சார்..” அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெட்டிசன்கள் கேள்வி.. 4 ஆண்டுகளாக மகள்களை பலாத்காரம் செய்த தந்தை.. போலீசில் புகாரளித்த தாய்.. அதுக்குன்னு இப்படியா சொல்றது..? குருமூர்த்தியை கடுமையாக விமர்சித்த சுப்ரமணியன் சுவாமி.. சிக்கியது முதல்வரின் ஆபாச சிடி.. சொந்த கட்சியினரே மிரட்டுவதால் பெரும் பரபரப்பு.. மனிதர்களுடன் விளையாடும் சிறுத்தை.. கவலை எழுப்பும் வன ஆர்வலர்கள்.. #Viralvideo இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 34 பேர் பலி.. திக் திக் காட்சிகள்.. "பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க" இராணுவ தின விழாவில் கொந்தளித்த தலைமை ஜெனரல்..! கொரோனா வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல.. இந்த உறுப்பையும் பாதிக்குமாம்..! ஷாக் ரிப்போர்ட்..! பாஸ்ட்புட் உணவை அதிகம் விரும்புபவரா நீங்கள்..? ஒரு நிமிஷம் இதை படிங்க..! வந்தாச்சு கொரோனா தடுப்பூசி..! ஆனால் இவர்கள் மட்டும் போடக் கூடாது..! அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..! பலாத்காரம் செய்த புகைப்படத்தை பெருமையாக காட்டிய சிறுவன்..! தற்கொலை செய்து கொண்ட காதலி..! 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய போனஸ்.. இந்த அறிவிப்பை அரசு வெளியிடலாம்..

கோயம்புத்தூரில் வீட்டில் புகுந்த கண்ணாடிவிரியன்… 35 குட்டிகளை ஈன்றது….

கோயம்புத்தூரில் அதிக நஞ்சு கொண்ட கண்ணாடிவிரியன் பாம்பு கண்டறியப்பட்டு அதன் 35 குட்டிகளுடன் பாதுகாப்பாக காட்டில் விடப்பபட்டது.

IMG 20200626 171235

கோயம்புத்தூர் புறநகர் உள்ளது கோவில்மேடு பகுதி. அங்கு வசித்து வரும் ஒரு நபர் கடந்த வெள்ளி அன்று வீட்டில் குளித்து கொண்டிருக்கும் போது குளியலறையில் பெரிய கண்ணாடிவிரியன் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் புத்திசாலி தனமாக செயல்பட்டு ஒரு பாம்பு பிடிக்கும் நபரை வர செய்து பாம்பை பிடித்துள்ளார். பாம்பு கர்ப்பமாக இருந்ததால் அதுவும் எங்கும் செல்லாமல் அங்கு பதுங்கி இருந்துள்ளதால் எளிதில் பிடிபட்டுள்ளது.

அதிக நஞ்சு கொண்ட இந்த பாம்பை வனப்பகுதியில் விட ஏற்பாடுகள் செய்யபட்டு வந்ததுள்ளது. இந்த இடைவெளியில் பாம்பு 35 குட்டிகளை ஈன்றது. பின்பு வனத்துறையினரின் உதவியுடன் ஆனைக்கட்டி வனப்பகுதியில் குட்டிகளுடன் விடப்பட்டது. 1972 ஆம் ஆண்டு ஏற்ப்படுத்தப்பட்ட சட்டத்தின் படி பாம்புகள் பாதுக்ககப்பட வேண்டும். மீறுபவர்கள் சட்டத்தின் படி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதமாம்.

மேலும் அதிக நஞ்சு கொண்ட இந்த கண்ணாடிவிரியன் பாம்பின் ஒரு கிராம் நஞ்சு நாற்பது ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்பனை ஆகுமாம். இத்தைகைய பயம்காட்டும் கண்ணாடிவிரியன் வீட்டிற்குள் இருந்து கண்டறியப்பட்டது அப்பகுதி மக்களை அச்சுறுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

தமிழகத்தில் இனி சிறப்பு ரயில்களும் இயங்காது.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

Sat Jun 27 , 2020
தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் நாளை மறுதினம் முதல் ஜூலை 15 வரை ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது முதல் அனைத்து வகை பயணிகள் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. எனினும் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்ததால், ரயில்களும் படிப்படியாக இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்தது. அதன்படி தமிழகத்தில் கடந்த […]
ரயில்

You May Like