உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

பண மோசடி புகார் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்…!

c000da4c 42ee 450e 80cf 4152d8a4aa69

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மீது மணிமாறன் என்பவர் கடந்த வாரம் சென்னை காவல் துறையிடம் பண மோசடி புகார் அளித்தார். அதில் டிராஃபிக் ராமசாமி படத்தின் போது 21 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு தன்னை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.


இந்த புகார் குறித்து தற்போது எஸ்.ஏ.சந்திரசேகரின் கிரீன் சிக்னல் நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது. அதில், தமிழக ரிலீஸ் உரிமையை வாங்குவதாக கூறி பிரமானந்த் சுப்ரமணியம் என்பவர் முன்பணம் கொடுத்ததாகவும், கடைசி நேரத்தில் மீதி பணத்தையும் கொடுக்கவில்லை, உரிமையும் வேண்டாம் என கூறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல கோடி நஷ்டம் ஏற்பட்டதோடு, இதில் எதிலுமே சம்பந்தம் இல்லாத மணிமாறன் என்பவர், எஸ்.ஏ.சந்திரசேகரின் பெயரில் புகார் அளித்திருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsnation_Admin

Next Post

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்…!

Thu Oct 3 , 2019
போக்குவரத்துத் துறை ஊழியர்கள் 10 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்றுக்கொள்ளலாம்…! தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு 20 சதவீதம் போனஸ் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் டாஸ்மாக்கில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள், உதவி ஊழியர்களுக்கு தீபாவளியை பண்டிகையையொட்டி 20 சதவீத போனஸ் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு 16 ஆயிரத்து 800 ரூபாயும், […]
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா; மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்த தமிழக அரசு

You May Like