“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

சைரா நரசிம்மா ரெட்டியால் சஸ்பெண்ட் ஆன ஏழு போலீசார்…

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள சைரா நரசிம்மா ரெட்டி படம் காந்தி ஜெயந்தி அன்று வெளியானது.ஆந்திர போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். முதல்நாளே இப்படத்தை பார்க்க வேண்டும் என சிரஞ்சீவி ரசிகர்கள் போட்டி போட்டு தியேட்டரில் படையெடுத்தனர்.

WhatsApp Image 2019 10 05 at 4.14.05 PM

இந்த படத்தை முதல் நாளே பார்ப்பதற்காக கோலிமிகுண்டா பகுதியை சேர்ந்த பந்தி ஆத்மகுர், மற்றும் கர்னூல் பகுதியை சேர்ந்த ரச்சர்லா, கோஸ்படு உள்ளிட்ட 7 போலீசார் தியேட்டருக்கு சென்றுள்ளனர். அங்கு நண்பர்களுடன் அவர்கள் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர்கள் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டனர்.

WhatsApp Image 2019 10 05 at 4.14.05 PM 1

அங்கு தான் பிரச்சினை ஆரம்பமானது. இந்த பதிவுகளைப் பார்த்த உயரதிகாரிகள் அவர்கள் ஏழு பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். படம் பார்த்தது ஒரு குற்றமா என நினைக்கலாம். ஆனால் இவர்கள் 7 பேரும், தங்கள் பணி நேரத்தின் போது படத்திற்கு சென்றுள்ளனர். அது தான் அவர்கள் சஸ்பெண்ட் ஆனதற்கு காரணம்.

காந்தி ஜெயந்தி அன்று ஆந்திர மாநிலத்தில் சமூக நலத்துறை சார்பாக பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன. எனவே அனைத்து போலீசாரும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தனர். ஆனால், இவர்கள் ஏழு பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை விட்டுவிட்டு முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ஆவலில் தியேட்டருக்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து அவர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

1newsnationuser2

Next Post

5 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு…!

Sat Oct 5 , 2019
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் வெளியிட்டார். 1.அரியலூர் மாவட்டம்: அரியலூரில் மொத்தம் ஐந்து லட்சத்து 36 ஆயிரத்து 945 வாக்காளர்கள் உள்ளனர். அதில், இரண்டு லட்சத்து 68 ஆயிரத்து 363 ஆண் வாக்காளர்களும், இரண்டு லட்சத்து 68 ஆயிரத்து 576 பெண் வாக்காளர்களும் உள்ளனர். அரியலூரில் மொத்தம் 69 வாக்குச்சாவடிகள் உள்ளன. 2.பெரம்பலூர் மாவட்டம்: இங்கு மொத்தம் நான்கு […]
WhatsApp Image 2019 10 05 at 8.50.35 AM 3

You May Like