எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது?

பீலா ராஜேஷ் போன்று கெட்டபுடன் வலம் வரும் சேலத்து சிறுமி; சமூக வலைத்தளங்களில் பாராட்டு

beelarajesh child 1

கொரோனா வைரஸ் பாதிப்பினை தொடர்ந்து உள்ளுர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மக்கள் கவனமாக கவனிக்க தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் எவ்வளவு பாதிப்பு என்பதனை தினமும் தொலைக்காட்சி வாயிலாக தகவல்களை தந்துவரும் பீலா ராஜேஷ் சமீப காலங்களாக மிகவும் பிரபலமாகி உள்ளார்.


தமிழகத்தில் மாலை 6 மணி என்றாலே கொரோனாவினால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட போகிறது என்ற பதட்டம் ஒரு புறம் இருந்தாலும் பீலா ராஜேஷ் தரும் தகவல்களை காண ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கொஞ்சம் கூட பதட்டம் இல்லாமல் என்ன செய்திகளை மக்களுக்கு தர வேண்டுமோ அதனை நேர்த்தியாக செய்கிறார் பீலா ராஜேஷ்.

beela rajesh

இத்தகைய துணிச்சல் மிகுந்த செயல் தான் சிறு குழந்தைகள் முதல் அனைவரையுமே அவர் பக்கம் ஈர்த்துள்ளது. ஆம் சேலத்தை சேர்ந்த லோகனந்த ஸ்ரீ என்ற சிறுமி, பீலா ராஜேஷ் போன்று சேலை அணிந்து, அதே ஹேர்ஸ்டைலுடன் கொரோனா பாதிப்பின் புள்ளி விபரங்களை தெரிவிக்கும் படியான வீடியோ அனைவரும் ரசிக்கும் படி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. மிகுந்த குறுகிய காலத்திலேயே சுகாதாரத்துறை செயலரான பீலா ராஜேஷ் அனைவரின் மனதிலும் மறக்க முடியாத இடத்தில் உள்ளார் என்றால் அது மிகையாகாது .

1newsnationuser3

Next Post

இந்தியாவில் ஊரடங்கை நீட்டித்த 3-வது மாநிலம்.. ஒடிஷா, பஞ்சாபை தொடர்ந்து இந்த மாநிலத்திலும் ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு..

Sat Apr 11 , 2020
இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில மக்களிடையே இன்று உரையாற்றிய உத்தவ் தாக்கரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர் “ ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். ஒரு சில இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட வாய்ப்புள்ளது. ஆனால் […]
uddhav

You May Like