திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

சமந்தா – நாக சைதன்யா திருமண நாள் கொண்டாட்டம்…! வாழ்த்து கூறிய பிரபலங்கள்…!

chaisam samantha naga chaitanya marriage photos videos pics

நாகர்ஜூனா மகனான தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
திருமண பந்தத்தில் இணைந்து இரண்டு ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இவர்களுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து கூறி வருகின்றனர்.

e85bdd99 444a 4656 a37e 69226b40142a

நாகசைதன்யாவின் உறவினரும் நடிகருமான ராணா டகுபதி, அழகான காதலர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

8a8734db ac89 4501 8ae6 7567608e621e 1

நேற்று திருமணநாளை கொண்டாடிய நடிகை சமந்தா தனது காதல் தருணங்கள் முதல் திருமண நிகழ்வு வரை தேர்ந்தெடுத்த தொகுப்பாக சில புகைப்படங்களை வெளியிட்டு நாகசைதன்யாவை அசத்தியுள்ளார். மேலும், இரண்டு ஆண்டு திருமண பந்தம், 10 ஆண்டு காதல் உன் மீது மேலும் வலுவடைந்துள்ளது என ட்வீட் செய்துள்ளார்.

samantha pic1

2009-ம் ஆண்டு வெளியான ‘ஏ மாய செய்சவா’ என்ற தெலுங்கு படத்தில் நாகசைதன்யா – சமந்தா முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் காதலித்து வந்தனர்.

Samantha Akkineni shares her wedding video

இதனையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் 2017-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி இந்து முறைப்படியும், 7-ம் தேதி கிறித்தவ முறைப்படியும் இவர்கள் கோவாவில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Newsnation_Admin

Next Post

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதற்கு வீரர்களுக்கு விராட் பாராட்டு…!

Mon Oct 7 , 2019
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, இந்திய கேப்டன் விராட் கோலி தனது அணியினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். மேலும் ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் இருவரும் அபாரமாக பந்து வீசியதாகவும், முகமது ஷமி 2-வது இன்னிங்சில் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதாகவும் விராட் கூறியுள்ளார். ரோகித் சர்மா இரண்டு இன்னிங்சிலும், மயங்க் அகர்வால் முதலாவது இன்னிங்சிலும் அருமையாக பேட்டிங் […]
kohlifb story 647 072917052125

You May Like