'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு

மணல் கொள்ளையர்களைப் பிடிக்க மாறுவேடத்தில் சென்ற போலீசார்… குவியும் பாராட்டுக்கள்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் கொள்ளையர்களைப் போலீசார் மாறுவேடத்தில் சென்று பிடித்தது எல்லோரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

police mupty

மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சோதனை செய்வதற்கு முன்பு அவர்கள் தப்பிச் சென்று விட கூடாது என்பதற்காக போலீசார், மாறுவேடத்தில் செல்வது என்று திட்டமிட்டனர். இதை செயல்படுத்தும் வகையில், மணல் கடத்தல் நடைபெறும் இடத்திற்கு சோதனைக்குச் செல்லும் வாகனத்தை திருமணத்திற்கு செல்வது போல் அலங்கரித்தனர். அதன்படி மணல் கொள்ளை நடைபெற்ற இடத்துக்குச்சென்ற போலீசார், சட்ட விரோதமாக மணல் கடத்த முயன்ற ஒன்பது பேரை கையும் களவுமாக கைது செய்தனர்.

மேலும், 12 டிப்பர் லாரிகள், எட்டு மணல் அள்ளும் எந்திரங்கள், ஏராளமான மணல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன, இவை அனைத்தும் ரூ.3.6 கோடி மதிப்புடையவை என்பது தெரியவந்தது. மணல் கொள்ளையர்களை பிடிக்க வித்தியாசமான முறையில் அதிரடித்திட்டத்தை செயல்படுத்திய மகராஷ்டிரா போலீஸாருககுப் பாராட்டுகள் குவிகின்றன.

1newsnationuser2

Next Post

வேகமாக பரவும் கொரோனா.. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 56-ஆக உயர்வு.. கேரளாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..

Tue Mar 10 , 2020
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 56- ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் வரும் 31-ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இதுவரை உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியுள்ளது. மேலும் வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1, 10,000-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த கொடிய […]
How the corona spread through tea

You May Like