தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..!

ஊரடங்கை தளர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்…. வீடியோ கான்பரன்சில் பிரதமருக்கு சரத்பவார் யோசனை…

நாட்டின் சில இடங்களில் ஊரடங்கை தளர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்களுடன் நடந்த வீடியோ கான்பரன்சில் பிரதமர் மோடிக்கு சரத்பவார் யோசனை தெரிவித்தார்.

modi sarathbavar

நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அதில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கொரோனா தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது, கொரோனாவுக்கு எதிரான போராட்டம் நீண்ட கால போராட்டம் ஆகும்.

இது உலக மற்றும் இந்திய பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. மொத்தத்தில் இப்போது பொருளாதாரரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்க்கை மற்றும் உடல் நலம் ஆகியவற்றை உறுதி செய்து சில இடங்களில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கலாம்.

மாநிலங்களின் வருவாயை அதிகரிக்க ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். கொரோனா தொடர்பாக எந்தவொரு சமூகத்தை குறைகூறுவதோ அல்லது நோயை பரப்புவதாக குற்றம் சாட்டுவதோ சரியானது அல்ல. இப்போது நோய் பரவுவதை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

1newsnationuser2

Next Post

கொரானா: சில ஆயிரம் கோடிகளை இழக்கிறதா பிசிசிஐ?..

Thu Apr 9 , 2020
கொரானா அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என கூறப்படும் நிலையில், இதனால் இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் நடப்பது கேள்விக் குறியாகியுள்ளது. கடந்த, 2008-ம் ஆண்டு ஐபிஎல் என்ற டி20 தொடரை அறிமுகம் படுத்தியது பிசிசிஐ. இதில் கோடிக்கணக்கான ரூபாயை கொட்டி, வீரர்களை ஏலம் எடுத்து 8 அணிகள் கலந்து கொள்ளும் தொடராக நடத்தப்படுகிறது. இந்தத் தொடர் உலகளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. விளம்பரம் மூலம் கோடிக்கணக்கான பணம் […]
bcci

You May Like