இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை #Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு.. தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..!

ரஜினி பற்றி பேச வேண்டுமானால் ரூ.5 லட்சம் ரூபாய் அக்கவுண்ட்டில் போடுங்கள்… நடிகர் சரத்குமார் கிண்டல்!…

ரஜினியின் அரசியல் குறித்து நடிகர் சரத்குமாரிடம் கேள்வி கேட்டபோது, தொலைகாட்சிகள் டி.ஆர்.பி ரேட்டிங் ஏற்றுவதற்காக ரஜினி பற்றி கேள்வி கேட்கிறீர்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டுமானால் ரூ.5 லட்சம் ரூபாய் என் அக்கவுண்ட்டில் போடுங்கள் பேசுகிறேன்என்று நகைச்சுவையாக கூறினார்.

Rajinikanth wants Sarath Kumar to do villain roles 1

நடிகர் சரத்குமார் தேனி மாவட்டம் தேவாரத்தில் நடைபெற்ற தனது கட்சி பிரமுகர் திருமண விழாவில் பங்கேற்று, பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியுரிமை திருத்த சட்டத்தால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அதில் உள்ள சாராம்சங்களை முழுமையாகப் படிக்க வேண்டும். முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் களத்தில் இறங்கி போராட நான் தயாராக இருக்கின்றேன் என்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் திருத்தம் செய்யக்கோரி தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசு இன்னும் உரிய பதில் அளிக்கவில்லை.

எனவே இந்தப் பணி ஜூன் 16-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எதிர்கட்சிகள் மக்களை தவறாக வழி நடத்தக் கூடாது என்று கூறினார். மேலும், ரஜினியின் அரசியல் குறித்து கேட்டபோது, ரஜினி மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தொலைகாட்சிகள் டி.ஆர்.பி-யை ஏற்றுவதற்காக ரஜினி பற்றி கேள்வி கேட்கிறீர்கள். ரஜினி பற்றி பேச வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் என் அக்கவுண்டில் போடுங்கள். இப்போது நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதைப் பற்றி கேளுங்கள் சொல்கிறேன்” என்றார்.

1newsnationuser2

Next Post

அரசியல் மாற்றம் குறித்து பாமர மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும் நன்றி.. ரஜினி ட்வீட்..

Sat Mar 14 , 2020
அரசியல் மாற்றம் குறித்து தான் தெரிவித்த கருத்துகளை பாமர மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும் நடிகர் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று முன் தினம், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். முதலமைச்சர் பதவியெல்லாம், தன்னால் நினைத்து கூட பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார். முதல்வராக வேண்டும் 1996-ம் […]
rajini speech 2

You May Like