வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா?

முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததால், சிட்டாக பறந்த தினகரன்..!

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவது உறுதியாகி வருகிறது.


ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில் மூவரும் தலா ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும், இல்லையெனில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிமன்றம் கூறியிருந்தது.

முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததும் சிட்டாக பறந்த தினகரன்..!

இந்நிலையில், சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆவார் என ஆர்.டி.ஐ. கேட்ட கேள்விக்கு சிறை நிர்வாகம் பதிலளித்திருந்தது. மேலும் அபராதத் தொகையான ரூ.10 கோடியை செலுத்தாவிட்டால், மேலும் ஓராண்டு சிறை தண்டனையை சசிகலா அனுபவிக்க நேரிடும் என்றும் ஆர்.டி.ஐ.க்கு அளித்த பதிலில் கூறப்பட்டு இருந்தது.

முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததும் சிட்டாக பறந்த தினகரன்..!

ஆனால், நன்னடத்தை விதிகளைக் கணக்கில் கொண்டால் சசிகலா இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ விடுதலை ஆவார் என்று அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததும் சிட்டாக பறந்த தினகரன்..!

இந்நிலையில், சசிகலா விடுதலை தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க டிடிவி தினகரன் தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். தமது விடுதலையில் தினகரன் ஆர்வம் காட்டவில்லை என்கிற அதிருப்தி சசிகலாவுக்கு முன்னர் இருந்ததாக கூறப்பட்டது. இருந்தபோதும் அரசியல் அழுத்தங்களால் தான் அமைதியாக நேரிட்டது என சசிகலாவை தினகரன் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததும் சிட்டாக பறந்த தினகரன்..!

இப்போது அரசியல் ரீதியாக சில சிக்னல்கள் கிடைத்ததாலேயே தினகரன் டெல்லிக்கு சென்றுள்ளதாகவும், சசிகலாவின் முன்கூட்டி விடுதலைக்கு மேலிடம் இடையூறாக இருக்காது எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1newsnationuser4

Next Post

ப்ராவோ விளையாடமாட்டார்?... பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்!

Sun Sep 20 , 2020
ஆல்ரவுண்டர் ப்ராவோ இன்னும் சில போட்டிகளில் இடம்பெறமாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார் பல்வேறு தடைகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நேற்று தொடங்கியது. அபுதாபில் நடைபெற்ற 13வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதின. களத்தில் ரசிகர்கள் இல்லை என்றாலும் நேற்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமில்லை என்பது உண்மை. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் அதிரடி […]
ப்ராவோ விளையாடமாட்டார்?... பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்!

You May Like