வெளுத்துவாங்கும் கனமழை…தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்டா? ப்ராவோ விளையாடமாட்டார்?… பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்! முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததால், சிட்டாக பறந்த தினகரன்..! சிக்ஸ் பேக் காட்டி செம போஸ் கொடுத்த சூரி… எதுக்குனு தெரியுமா? கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..! உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..! விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..!

சாத்தான்குளம் கொலை வழக்கு : தலைமறைவான மற்றொரு காவலர் முத்துராஜ் கைது..

சாத்தான்குளம் கொலை வழக்கில் தலைமறைவான மற்றொரு காவலர் முத்துராஜ் இன்று சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சாத்தான்குளம்

சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வழக்கு விசாரணையை உடனடியாக தொடங்கிய சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். 5 காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் இதுவரை எஸ்.ஐ. ரகுகணேஷ், எஸ். ஐ. பாலகிருஷ்ணன், காவலர் முருகன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகிய 4 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

202007020817346105 Tamil News Sathankulam Custodial Death Police Inspector Sridhar arrest SECVPF

இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவானதாக கூறப்படும் தலைமைக் காவலர் முத்துராஜின் பைக்கை இன்று பறிமுதல் செய்யப்பட்டது. விளாத்திகுளம் அருகே கீழமங்கலம் காட்டு பகுதியில் கேட்பாரற்று கிடந்த முத்துராஜின் பைக்கை போலீசார் கைப்பற்றினர். இந்த சூழலில் சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கில் தேடப்பட்டு வந்த முத்துராஜையும் போலீசா கைது செய்துள்ளனர். ஒட்டப்பிடாரம் அருகே பூசனுரில் அவரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

1newsnationuser1

Next Post

ரூ. 4000 கொடுக்காத நோயாளியை அடித்தே கொன்ற மருத்துவமனை...

Sat Jul 4 , 2020
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ரூ. 4000 நுழைவுக்கட்டணம் செலுத்தாத நோயாளியை அங்குள்ள மருத்துவமனை ஊழியர்கள் அடித்தே கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது. உத்திரப்பிரதேசம் மாநிலம் குவார்சி பகுதியில் வசிப்பவர் சுல்தான்கான் (44). இவர் கடந்த வியாழக்கிழமை கடும் வயிற்றுவலி ஏற்ப்பட்டதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ‘அல்ட்ரா சவுண்ட்’ என்ற பரிசோதனையை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதற்கு ரூ. 4000 நுழைவுக்கட்டணம் செலுத்த தங்களிடம் […]
மனைவியின் தலையை வெட்டி பூஜை செய்த கொடூரம்

You May Like