2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..? திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..! கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..!

சாத்தான்குளம் கொலை வழக்கு… அப்ரூவர் ஆகும் அடுத்த போலீஸ்….

சாத்தன்குளம் ஜெயராஜ் மற்றும் பின்னிக்ஸ் கொலை வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை என்பவரும் அப்ரூவர் ஆவதாக தகவல் வெளிவந்துள்ளது.

download 1

தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பின்னிக்ஸ் கொலை வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து நடத்தி வருகிறது. அதில் காவலர் ரேவதி தாமாக முன்வந்து சாட்சியாக மாறினார். இவர் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக நீதிமன்றம் சார்பில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தற்போது சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டு 12 குழுக்காளாக மாறி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் தலைமறைவாக உள்ளனர்.

ஏற்கனவே இந்த வழக்கு தொடர்ப்பாக பல வீடியோ ஆதாரங்கள் வெளியாகி உள்ள சூழலில் பின்னிக்ஸ் கடையின் அருகே இருந்த சிசிடீவீ காட்சிகளும் வெளியானது. இது கொலை என்பதற்கான ஆதாரங்கள் வலுத்து வரும் நிலையில் தற்போது உதவி ஆய்வாளர் பால்துரை என்பவரும் அப்ரூவர் ஆவதாக தகவல் வெளிவந்துள்ளது.

1newsnationuser5

Next Post

சீன செயலியை தடைசெய்த பிரதமர் மோடி, தன் வெய்போ கணக்கில் என்ன செய்தார் தெரியுமா?

Thu Jul 2 , 2020
பிரதமர் நரேந்திர மோடி சீன சமூக ஊடக தளமான வெய்போவிடமிருந்து விடைபெற்றுள்ளார். தகவல் நிறுவனம் ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்த தகவலை வழங்கியுள்ளது. அண்மையில், இந்திய அரசாங்கம் வெய்போ உட்பட 59 சீன செயலிகளை தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்காக தடை செய்த பின் இந்த தகவல் வெளிவந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், பிரதமர் மோடி வெய்போவில் தனது கணக்கை உருவாக்கினார். அவரது கணக்கு சரிபார்க்கப்பட்டது. 59 சீன பயன்பாடுகள் தடை […]
1593607241 untitled design 56

You May Like