பழைய ஸ்கூட்டரை கொண்டு ஒரு மினி டிராக்டர் செய்த விவசாய விஞ்ஞானி..! நண்பனின் மனைவிக்காக அடித்துக்கொண்ட இரு நண்பர்கள்! தன்னை ஏமாற்றி இரண்டாவது கள்ளக்காதலுடன் உல்லாசம்,முதல் கள்ளக்காதலன் ஆத்திரம்….! காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா பாசிட்டிவ்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி.. நரம்புத்தளர்ச்சிக்கு ஒரு மூலிகை வைத்தியம்..! முன்னோர்கள் விட்டு சென்ற இரகசியம்..! செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. ஏன் தெரியுமா..? உணவில் உப்பு அதிகம் சேர்ப்பவரா நீங்கள்…? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்..! செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..? அரசின் திட்டம் இதுதான்.. வெளியான முக்கிய தகவல்.. அதிக நேரம் தொடர்ந்து பணி புரிவதால் முதுகு வலியா? உடனடி நிவாரணத்திற்கு இதனை கடைபிடியுங்கள்… காலை உணவிற்கு இனி கவலை வேண்டாம்… உடலுக்கு ஊட்டச்சத்தைத் தரும் சூடான "முட்டை ரோல்" இ-பாஸ் முறையில் மத்திய அரசின் ஆணையை மீறிய தமிழகம்… கேள்வி எழுப்பும் மனித உரிமை ஆணையம்.. நெருக்கடியில் சிக்கிய தமிழகம்… கல்லூரியில் தொடங்கி கோவிலில் முடிந்த காதல்… திருமணம் செய்த அதே கோவிலில் தூக்கிட்டுத் தற்கொலை… ஐபிஎல் 2020 : டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற முயற்சிக்கும் பதஞ்சலி நிறுவனம்.. #Breaking : தமிழகத்தில் 3 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்றும் 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் கனடா இரவுகள் குறித்து மீராவின் ட்வீட்-கொந்தளித்துள்ள ரசிகர்கள்… “முதலில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை… இந்து எழுச்சியை திசை திருப்பும் முயற்சி..” இந்தி சர்ச்சை குறித்து ஹெச்.ராஜா ட்வீட்

சாத்தான்குளம் வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் – ஐநாவில் எதிரொலி

சாத்தன்குளம் தந்தை மகன் இறந்தது குறித்த வழக்கு முறையாக நடத்த்பப்ட வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது.

202007110634444928 UN chief wants Sathankulam killings in TN investigated SECVPF

சாத்தான்குளம் வியாபாரிகள் கடந்த ஜூன் 19-ம் தேதி காவலர்களால் விசாரணை என்று கூட்டி சென்று கொடூரமாக தாக்கிய வழக்கு நாடு முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது. முதலில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து நடத்தியது. பின்பு சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், அது தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு குரல் கொடுத்து வந்துள்ள நிலையில் நீதி கேட்டு பலரும் சமூக வலைதளங்களில் கண்டன குரல் கொடுத்தனர். இது சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து நியூயார்க்கில் ஐ.நா. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதன் பொதுச்செயலாளர் அண்டானியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரு மரணத்திற்கும் அதற்கான நீதி கிடக்கும் வரை முழுமையாக விசாரணை நடைபெற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

கொரோனா பாதித்த மனைவி உயிரிழப்பு... கணவனும் உயிர் விட்ட சோகம்... இறப்பிலும் இணைபிரியாத தம்பதி...

Mon Jul 13 , 2020
கொரோனா பாதித்த மனைவி உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் கணவரும் உயிர்விட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த தம்பதி பாலகிருஷ்ணன் (64) – பிரகதாம்பாள் (60). கடந்த சில தினங்களாக பிரகதாம்பாளுக்கு மூச்சு திணறல் இருந்துள்ளது. இதனால் தண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கு சென்ற அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அவரை தனிமைப்படுத்தாத நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். […]
SnapCrab NoName 2020 7 13 11 39 21 No 00

You May Like