சீனாவில் மற்றொரு பேராபாத்து.. 10 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம்.. உரிமையாளருடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் எருமை மாடு.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வீடியோ.. “ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க..

எங்கே இருந்தார் ஸ்ரீதர்? போலீசை சேஸ் செய்த போலீஸ்!

சாத்தன்குளம் காவல்நிலையத்தில் தந்தை மகனை விசாரணைக்காக அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்த வழக்கில் தொடர்புடைய காவல் அதிகாரிகளை நேற்று சிபிசிஐடி மடக்கி பிடித்தனர்.

download 1 1

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்பட்டுத்திய சாத்தன்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பின்னிக்ஸ் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்ப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன் வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது.

விசாரணையில் இது மரணம் என்பதற்கான ஆதாரங்கள் வலுத்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. இதனால் தலைமறைவாக இருந்த காவலர்கள் நேற்று சிபிசிஐடி யின் அதிரடி நடவடிக்கையால் அடுத்து அடுத்து கைது செய்யப்பட்டுள்ளது, இந்த வழக்குக்காக நீதியின் பக்கம் குரல் கொடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்ப்படுத்தியுள்ளது.

விசாரணை செல்லும் வேகத்திலேயே சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்படுவார்கள் என யூகித்தது போலவே எஸ்ஐ ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ், ஸ்ரீதர் ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் எஸ்ஐ ரகு கணேஷ் முந்தின நாள் இரவே கைது செய்யப்பட்டுள்ளார். பாலகிருஷ்ணன் மற்றும் முருகன் நெல்லையில் மறைந்திருந்தனர். முத்துராஜ் தான் சொந்த ஊரான விளாத்திக்குளத்தில் மறைந்திருந்தார். இவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்பு தாமும் மாட்டிக்கொள்வோம் என பயந்த ஸ்ரீதர் கடந்த 28 தேதி முதல் வெளியூர்களிலே சுற்றி திரிந்துள்ளார். நெல்லையில் பதுங்கி இருந்த ஸ்ரீதர் பின்பு தன் சொந்த ஊர் தேனியில் தலைமறைவாக முடிவு செய்து விரைந்துள்ளார். இதில் கங்கைகொண்டான் செக் போஸ்டில் இ-பாஸ் காக வண்டியை நிறுத்திய காவலர்களிடம் தன் ஐடி கார்டை காண்பித்து அவரசம் என கூறி சென்றுள்ளார். இது சிபிசிஐடி க்கு தகவல் கொடுக்கப்பட்டு வழியிலேயே அவர் மறித்து கைது செய்யப்படுள்ளார்.

1newsnationuser5

Next Post

ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு.. டி.எஸ்.பி உள்ளிட்ட 8 போலீசார் சுட்டுக்கொலை.. உ.பியில் பயங்கரம்..

Fri Jul 3 , 2020
உத்தரப்பிரதேசத்தில் ரவுடி ஒருவரை பிடிக்க சென்ற போது, ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் டி.ஸ்.பி உள்ளிட்ட 8 காவலர்கள் கொல்லப்பட்டனர். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள திக்ரு கிராமத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி விகாஸ் துபே. இவர் மீது கொலை, கொள்ளை என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் விகாஸ் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக எழுந்த புகாரின் பேரில், போலீசார் அவரை தேடிவந்தனர். தலைமறைவாக […]
விகாஸ் துபே

You May Like