இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

தினமும் நூற்றுக்கணக்கான செல்போன் அழைப்புகள்… மன உளைச்சலுக்கு ஆளான ரேவதி…

சாத்தன்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியாக மாறிய காவலர் ரேவதி தற்போது பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரி ரேவதியின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

jeyraj

தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பின்னிக்ஸ் காவல்நிலையத்தில் தாக்கப்பட்டு மரணம் அடைந்த விவாகாரம் நாடு முழுவதும் தற்போது பேசப்பட்டு வருகிறது.

சிபிசிஐடி விசாரணையில் பல முக்கிய திருப்பங்களும் ஏற்ப்பட்டுள்ளது. ஏற்கனவே எப்ஐஆர் தகவலும் ஜெயராஜ் கடைக்கு அருகில் உள்ள சிசிடீவீயின் காட்சிகளும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. மேலும் மருத்துவமனையில் ஜெயராஜ் மற்றும் பின்னிக்ஸ் சிக்கிச்சையில் இருக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரமும் வெளியானது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியான தலைமை பெண் காவலர் ரேவதி பல உண்மைகளை தைரியாமாக வெளிய கூறியுள்ளார். லத்தியில் உள்ள இரத்தக்கரை, மேசை போர்வையில் உள்ள இரத்தக்கரைகளை ஆதாரமாக காண்பித்தார். இருப்பினும் அவர் தயங்கி தயங்கி தான் உண்மையை சொன்னதாகவும் அவருக்கு மற்ற காவலர்கள் மேல் உள்ள பயமுமே காரணம் எனவும் சொல்லப்பட்டது. நீதிமன்றமும் மாவட்ட ஆட்சியரும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் காவலர் ரேவதியின் கணவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “என் மனைவி கடும் மன உளைச்சலில் உள்ளார். வாக்குமூலம் அளித்த நாளில் இருந்து சாப்பிடுவது இல்லை. தினமும் நூற்றுக்கணக்கான செல்பேசி அழைப்புகள் வருகிறது. பாதுகாப்பு கருதி அவரை புறக்கணித்து வருகிறோம். என் மனைவிக்கு உரிய பாதுக்கப்பு வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.

1newsnationuser5

Next Post

குளிக்கையில் ஆபாச வீடியோ.... ஆசைக்கு இணங்க மறுத்த பெண் அடித்து கொலை...

Thu Jul 2 , 2020
செங்கல்பட்டு மாவட்டத்தில் இளம்பெண்ணை குளிக்கையில் ஆபாச வீடியோ எடுத்து பின்பு ஆசைக்கு இணங்க கோரி மறுத்ததால் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட காமூகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் நயினார்குப்பம் பகுதியை இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு விரைவில் திருமணமாகவிருந்த சூழலில் வீட்டில் பிணமாக தொங்கியுள்ளார். இது தொடர்ப்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணையை தொடர்ந்தனர். இதில் […]
suicide 600 1518436071 1519041121

You May Like