கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

இனி இன்சுலின் ஊசிக்கு டாட்டா; இன்சுலின் மாத்திரையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

நீரழிவு நோயக்கு போடப்பட்டு வந்த இன்சுலின் ஊசியை மாத்திரையாக தயாரித்து அமெரிக்க ஆய்வாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Insulin Large

உலகம் முழுவதும் ‘டைப் ஒன்’ டயாபெட்டிஸ் கொண்ட சர்க்கரை நோயாளிகள் தங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த, நாள்தோறும் ஒருமுறையோ, இருமுறையோ இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறார்கள். தோலுக்கு அடியில் செலுத்திக்கொள்ளப்படும் இந்த இன்சுலின் ஊசசி, சர்க்கரை நோயாளிகளை படாதபாடு படுத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்பக்கல்வி நிறுவன ஆய்வாளர்கள் அதனை மாத்திரையாக தயாரித்துள்ளனர். அந்த இன்சுலின் மாத்திரையை பன்றிக்கு கொடுத்து ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள், சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

tools for diabetes therapy

30 மில்லி மீட்டர் நீளத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாத்திரைகள், நேரடியாக சிறுகுடலுக்குள் செயல்பட தொடங்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘நேச்சர் மெடிசன்’ என்ற இதழில் வெளியாகியுள்ள சோதனை முடிவுகள், சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தியாக மாறியுள்ளது.

1newsnationuser2

Next Post

ராமர் கோவிலைக் கட்ட சிறப்பு சட்டம் வேண்டும் - உத்தவ் தாக்கரே

Wed Oct 9 , 2019
ராமர் கோவில் கட்டுவதற்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமென சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில், சிவசேனா சார்பில் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவும், அவரது மகன் ஆதித்ய தாக்கரேவும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய உத்தவ் தாக்கரே, அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட உதவும் வண்ணம் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். […]
pjimage 3 3

You May Like