SBI வங்கியில் Degree முடித்த நபர்களுக்கு தேர்வு இல்லாமல் வேலை…! உடனே விண்ணப்பிக்கவும்….

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Assistant Manager பணிகளுக்கு என மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு Commerce பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் 2 ஆண்டுகள் தேவை.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கணிப்பொறி உபயோகத்தில் அனுபவம் பெற்றவராகவும், உள்ளூர் மொழிகளில் சரளமாக பேச மற்றும் எழுத, படிக்கத் தெரிந்தவராகவும் இருப்பது கூடுதல் சிறப்பு. விண்ணப்பிப்போர் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து தேர்வு. ஆர்வம் உள்ள நபர்கள் 20.07.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info; SBI Global

Also Read: எல்லாம் ரெடியா இருங்க… TET தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும்…! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!

Vignesh

Next Post

ஒரே ஒரு போன் கால்.. ரூ.39 லட்சத்தை இழந்த பெண்... அதிர வைக்கும் சைபர் மோசடி...

Wed Jul 6 , 2022
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் சைபர் குற்றவாளிகளிடம் ரூ.39 லட்சத்தை இழந்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த இல்லத்தரசி ஒருவருக்கு அக்டோபர் 2 ஆம் தேதி தொலைபேசி அழைப்பு வந்தது.. அந்த பெண் கேபிசி மூலம் லாட்டரி வென்றதாகவும், பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடைமுறையையும் அவருடன் தொலைபேசியில் பேசிய நபர் தெரிவித்துள்ளார்.. மேலும் பல்வேறு கட்டணங்களில் தொகைகளை டெபாசிட் செய்யும்படி அந்த நபர் அறிவுறுத்தினார். வங்கி மேலாளர் என்ற கூறிக்கொண்டு சிலர் பணம் அனுப்பும்படி […]

You May Like