நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..? அரசின் திட்டம் இதுதான்.. வெளியான முக்கிய தகவல்..

கொரொனா பாதிப்பு குறையும் பட்சத்தில், செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகளை திறக்க பல்வேறு மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.

செப்டம்பர்

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதன்பிறகு மத்திய அரசு அன்லாக் என்ற பெயரில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த போது கூட, பள்ளிக் கல்லூரிகள் தொடர்ந்து மூடியே இருக்கும் என்று தெரிவித்தது. இதனிடையே, கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்தே பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அசாம், ஆந்திரா, மேற்குவங்கம், கோவா ஆகிய மாநிலங்கள் செப்டம்பர் மாதம் பள்ளிக் கல்லூரிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அசாம் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இதுகுறித்து பேசிய போது “ பள்ளிகளை திறப்பது குறித்து நாங்கள் முதற்கட்ட திட்டங்களை வகுத்துள்ளோம். ஆனாலும் அது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறோம். மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, நாங்கள் அந்த திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவோம்” என்று தெரிவித்தார்.

neet jee main exam 2020 live updates will the exams be postponed announcement 391122

இதேபோல் ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான அரசு, செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை திறக்க தயார் நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்குவங்கத்திலும் செப்டம்பர் 5 முதல் பள்ளி கல்லூரிகளை திறக்க மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்தால், நிச்சயம் செப்டம்பரில் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தமிழகத்தை பொறுத்தவரை, தற்போது உள்ள சூழ்நிலைக்கு பள்ளி, கல்லூரிகளை திறக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். மேலும் கொரோனா தொற்றானது படிப்படியாக குறைந்ததும் மக்களின் கருத்துகளுக்கேற்ப சூழ்நிலையை பொறுத்து பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

உணவில் உப்பு அதிகம் சேர்ப்பவரா நீங்கள்...? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்..!

Tue Aug 11 , 2020
‘உப்பு இல்லா பண்டம் குப்பையிலே’ என்பார்கள். உணவில் உப்பு எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு உண்ணும் உப்பு நம் உடலுக்கு தேவையான சோடியம் சத்துக்களை கொடுகிறது. ஆனால் அதே உப்பை அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் அதன் விளைவு மிக மோசமானதாக தான் இருக்கும். ஒரு நாளில் நம் உடலுக்கு 2.3 கிராம் முதல் 5 கிராம் வரை சோடியம் சேர்த்து கொண்டால் போதுமானது. ஆனால் ஒரு நாளில் […]
Thailand salt tax Industry expert casts doubt on technical feasibility of proposed policy wrbm large

You May Like