இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்..

தமிழகத்தில் வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகள்

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாடு முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பொது ஊரடங்கு வரும் நவம்பர் 30 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு புதிய தளர்வுகளுடன் பல்வேறு பணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

வரும் நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அதாவது 9, 10, 11, 12 ஆம் வகுப்புகள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

பள்ளி /கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் நவம்பர் 16 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பே இல்லை என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து வந்த நிலையில், இன்று வெளியான புதிய தளர்வுகள் குறித்த அறிவிப்பில் தமிழகத்தில் பள்ளிகள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது.

1newsnationuser1

Next Post

சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..?

Sat Oct 31 , 2020
சென்னையில் புறநகர் ரயில் சேவை இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாடு முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பொது ஊரடங்கு வரும் நவம்பர் 30 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு புதிய தளர்வுகளுடன் பல்வேறு பணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துச் […]
புறநகர்

You May Like