49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்… மத்திய அரசின் புதிய அதிரடி திட்டம்..! இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்..? எப்போது முதல்..? 10 மரக்கன்றுகள் நட்டால் ரூ.25,000 வரை தள்ளுபடி..! அதிரடி சலுகைகளுடன் புதிதாக களமிறங்கும் எலக்டிரிக் பைக்..! மெரினா கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி…. ஜெயலலிதா நினைவிடம் திறப்பில் நடந்த சோகம்.. இளம் வயதில் கணவருடன் டேட்டிங் சென்ற போட்டோ..! வேறு பெண்ணோ என்ற சந்தேகத்தில் கத்தியால் குத்திய மனைவி..! ஆதார் கார்டு புதிய அப்டேட் செய்வது அவசியம்.. கிணற்று நீர் பற்றி எரிந்ததால் குமரியில் பரபரப்பு.. இதுதான் காரணமாம்..

ஸ்டிக்கர் பொட்டு எதுக்கு?..குங்குமம்- விபூதியில் உள்ள முன்னோர்களின் அறிவியல்

விபூதி, குங்குமம் போன்றவற்றை சாமிக்கு படைத்து விட்டு ஏன் நெற்றியில் வைக்கிறோம் என்று தெரியுமா?. சம்பிரதாயம் என்ற பெயரில் நமது முன்னோர்கள் இந்த செயலில் மறைத்து வைத்துள்ள அறிவியலை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

images 44

என்னதான் ஆடை, அணிகலன்களை கொண்டு பெண்கள் தங்களை அலங்காரம் செய்து கொண்டாலும் ஒரு சின்ன நெற்றிப்போட்டு இல்லையென்றால் அந்த அலங்காரம் முழுமைப் பெறாது. எதற்காக பெண்கள் நெற்றியின் மத்தியில் பொட்டு வைக்கிறார்கள் அழகுக்காக மட்டும் அல்ல. நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளது. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகத்தான் செல்கின்றன. அதனால் நெற்றிப் பகுதியில் எப்போதும் அதிக உஷ்ணமாகவே இருக்கும்.

நமது அடிவயிற்று பகுதிக்கு நெருப்பின் சக்தி இருந்தாலும், அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப்படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் முதலில் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறார்கள். வாகனங்களின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர்தான். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு போன்றவை செய்கின்றன.

n191251264a0c7b66b3e9276c25fefcdc4b6d988752f93a50af4872d6b839ef71028f4c272

தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும் கெட்ட நீரை நெற்றியில் வைக்கும் விபூதியானது உறிஞ்சி வெளியேற்றும் தன்மை கொண்டது. இதுவே நெற்றியில் விபூதி கொள்வதற்கான நோக்கமாகும்.

n19125126449c5612326ff970b3d5a70662d08649cca3d569573e69b00497a01dd3dee4be2

நெற்றிப்பகுதியில் அதிகளவில் சூடு ஏறுவதால் கிருமித் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினியாகும். ஆனால், பெண்கள் காலப்போக்கில் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு ஸ்டிக்கர் பொட்டையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.

images 43

நம் முன்னோர்கள் எந்த ஒரு செயலை செய்யச் சொன்னாலும் காரணம் இல்லாமல் செய்திருக்க மாட்டார்கள். சம்பிரதாயங்கள் என்ற பெயரில் அனைவரும் மருத்துவ முறைகளை அழகாகவும், மறைமுகமாகவும் கடை பிடித்து வந்துள்ளனர்.

ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கேடு விளைவிக்கும். அதில் தடவ படும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்துவதுடன் சூரிய ஒளியை நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுக்கிறது. கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு பெரிதும் ஆபத்தானது ஆகும்.எனவே, குங்குமம், சந்தனம், விபூதியின் பயன்களை அறிந்து தினமும் ஆண்கள், பெண்கள் என அனைவரும் நெற்றியில் இட்டுக்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது.

1newsnationuser4

Next Post

சுஷாந்த் சிங்கின் கடைசி பதிவு.. இன்ஸ்டாகிராமில் இறந்து போன தாய் குறித்து உருக்கம்..

Sun Jun 14 , 2020
தனது இறந்து போன தாய் குறித்து உருக்கமான பதிவை இன்ஸ்டாகிராமில் சுஷாந்த் சிங் பதிவிட்டிருந்தது தற்போது வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், இன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 34. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்த தகவல் இன்னும் வெளியகாத நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் […]
சுஷாந்த்

You May Like