அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

கொரோனா குறித்து நடைபெற இருந்த கூட்டம் கொரோனாவால் ரத்து..!

கொரோனா வைரஸ் குறித்து ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்படவிருந்த கூட்டம் கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

AP 19133666634180 e1583872735372

சீனாவில் கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது, இத்தாலி, தென்கொரியா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகின் பல நாடுகளை சேர்ந்த சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச நிடோவைரஸ் சிம்போசிசம் எனப்படும் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவும் வைரஸ் தாக்குதல்கள் குறித்து தற்போது பரவி பல உயிர்களை பலி வாங்கி வரும் கொரோனா போன்ற வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க ஆராய்ச்சியாளர்கள் கூடும் கூட்டம் உலகின் எதேனும் ஒரு நாட்டில் நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கூட்டம் இந்த ஆண்டு மே 10 முதல் 14-ம் தேதி வரை நெதர்லாந்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா அச்சத்தால் இந்த கூட்டத்தில் பங்கேற்க அறிவியல் ஆராச்சியாளர்கள் தயக்கம் காட்டினர். இதையடுத்து, வைரஸ் தொடர்பான ஆய்வு கூட்டம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கொரோனா உள்பட அனைத்துவகை வைரஸ் தொடர்பாக நடைபெற இருந்த ஆராய்ச்சியாளர்கள் கூட்டம் கொரோனா வைரஸ் காரணமாகவே ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser4

Next Post

கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா வைரஸ்..!

Fri Mar 13 , 2020
கனடா பிரதமரின் மனைவிக்கு கொரானா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய கனடா பிரதமரின் மனைவி சோஃபிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, அவரது மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இதுவரை காய்ச்சல் அறிகுறிகள் ஏதுவும் […]
VIRUSOUTBREAK CANADA TRUDEA

You May Like