இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

தமிழகத்தில் கொரானாவால் இரண்டாவது பலி

தமிழகத்தில் கொரானா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

images 26


கொரானா வைரஸ் பாதிப்பின் வேகம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை தரப்பில் நேற்று மாலை வெளியிடப்பட்ட தகவலின் படி, தமிழகத்தில் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரானா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

images 25

அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நபருக்கு, நேற்று இரவு முதல் மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டு இன்று காலை 7.44 மணி அளவில் உயிர் பிரிந்துள்ளது. மேலும், உயிரிழந்த நபர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர் என்றும் தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கொரானாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மதுரையைச் சேர்ந்தவர், சிகிச்சை பலனின்று உயிரிழந்து குறிப்பிடத்தக்கது. முன்னதாக மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது விழுப்புரத்த்தைக் சேர்ந்த ஒருவர் கொரானாவிற்காக இரண்டாவது நபராக உயிரிழந்துள்ளார்.

1newsnationuser4

Next Post

கொரானாவிற்காக அலட்டிக் கொள்ளாத குட்டி நாடுகள்

Sat Apr 4 , 2020
உலக வல்லரசு நாடுகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகள் கொரானாவின் கொரானாவின் கோர பிடியில் சிக்கி தவிக்கின்றன. ஆனால் இந்த சூழலிலும் கொரானாவை பற்றி தெரியாத , அலட்டிக் கொள்ளாத ஒருசில நாடுகளும் உள்ளன. கொரானா வைரஸ் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு 53 ஆயிரத்தை கடந்துள்ளது .இதனால் இந்த வைரஸிடம் இருந்து தப்பிப்பதற்கு பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன. மனிதர்களிடமிருந்து இந்த […]
images 29

You May Like