ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர்.. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் வெளியான தகவல்.. வோடோபோனின் பெஸ்ட் பிளான்.. தினமும் 4 ஜிபி டேட்டா கிடைக்கும்.. அதுவும் இந்த விலையில்.. காதலியுடன் உல்லாசமாக இருந்த நண்பர்.. நேரில் பார்த்த நபரின் ஆசையால் நேர்ந்த விபரீதம்.. 4-வது இன்னிங்ஸில் 50 ரன்களை குவித்த இளம் தொடக்க வீரர்.. கவாஸ்கரின் சாதனை முறியடிப்பு.. மாமியாருக்காக கோயில் கட்டிய மருமகள்கள்.. ஆச்சர்ய்த்தை ஏற்படுத்தும் குடும்பம்.. சிறு வயதில் Brain Tumor பாதிப்பு.. அரிதாக பள்ளி சென்ற சிறுவன்.. ஆனால் தற்போது மிகப்பெரிய மாஸ் ஹீரோ.. யார் தெரியுமா..? ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்கலாம்.. முழு விவரம்.. போனுக்கு அடிக்கடி வந்த ஆபாச புகைப்படம்..! வலையில் சிக்கிய பல பெண்கள்..! நேரில் வரவழைத்து தக்க பதிலடி கொடுத்த பெண்..! ஒரே நாளில் ஹீரோவான ரிஷப் பண்ட்.. தோனியின் சாதனை முறியடிப்பு.. பிப்ரவரி 1 முதல் இந்த ATMகளில் பணம் எடுக்க முடியாது..! வங்கி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு..! முன்பதிவு செய்த 30 நிமிடங்களில் சிலிண்டர் உங்கள் வீட்டுக்கு வரும்.. கூடுதல் கட்டணம் எவ்வளவு..? பிரபல நிறுவனங்களில் 91,000 வேலை வாய்ப்புகள்..! வாய்ப்பை நழுவ விடாதீங்க..! யாரெல்லாம் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொள்ள கூடாது..? உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? முழு விவரம் உள்ளே.. கொரோனா பரவல் அச்சம்..! 3 மாதங்களாக விமான நிலையத்திலேயே பதுங்கி இருந்த நபர்..! பல வருடங்களாக தாயுடன் கள்ள உறவு..! மகள்களிடம் சில்மிஷம் செய்ததால் கொடூர கொலை..!

திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

திருமணம் என்பது இருமனங்கள் இணையும் நிகழ்வு. கணவனும் மனைவியும் இனி ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து வாழ்வின் அனைத்து இன்ப துன்பங்களிலும் சரிசமமாக பங்கெடுத்து வாழும் உறவு. ஒருவருக்கு ஒருவர் பாத்தியம் என்பதையே தாம்பத்திய உறவு என கூறுகிறோம். இந்த திருமணத்தின் போது பல உறவுகள் சேர்வதும், புது உறவுகள் கிடைப்பதும் என மகிழ்ச்சிகளும் ஆரவாரமும் கொண்டாட்டமும் நிறைந்தது.

Hindu Wedding

இந்து மத திருமணத்தின் போது மணமகனும், மணமகளும் சேர்ந்து அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பார் என்பது நமக்கு தெரிந்தது தான். இதனை சமஸ்கிருதத்தில் சப்தபதி என கூறுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..? கைகோர்த்து வழிநடத்தி செல்லும் மாப்பிள்ளையும் குடும்பத்தை வழிநடத்தப் போகும் பெண்ணும் இறைவனிடம் முதல் அடியில் பஞ்சமில்லாமல் வாழ வேண்டும் என்றும், இரண்டாவது அடியில் ஆரோக்கியமாக நலமுடன் வாழ வேண்டும் என்றும், மூன்றாவது அடியில் வாழ்வில் எப்போதும் நற்காரியங்கள் நடக்க வேண்டும் என்றும், நான்காவது அடியில் செல்வத்தை அளிக்க வேண்டும் என்றும், ஐந்தாவது அடியில் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைவாக கிடைக்க வேண்டும் என்றும், ஆறாவது அடியில் நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும் என்றும், ஏழாவது அடியில் தர்மங்கள் நிலைக்க வேண்டும் என்றும் வேண்டுவதை குறிக்கிறது.

இரு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது தொடர்ந்து ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் ஒருவித மனோவியல் மாற்றங்கள் நடக்கும் என்பது அறிவியல். இதனை நாம் சாலையில் நடக்கும் போது நிறைய முறை செய்திருப்போம். ஒரு அந்நியர் நம்மோடு சேர்ந்து நடக்கிறார் என்றால் இரண்டு, மூன்று அடியிலேயே அவரை முந்தி செல்வோம் அல்லது அவரை முன்விட்டு மெதுவாக செல்வோம். அப்படி இரு மனிதர்கள் சேர்ந்து நடக்கும் போது சினேகிதம் உண்டாகும் என சாஸ்திரமும் சொல்கிறது. கணவன், மனைவி இருவரும் ஒருமனப்பட்டு வாழ வேண்டும் என்பதால் தான் இந்த ஏழு அடி அக்னியை சுற்றி வரும் முறை திருமணத்தில் உள்ளது.

1newsnationuser5

Next Post

ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

Sat Nov 28 , 2020
இந்தியா கடந்த சில நாட்களாக பல வகையான ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. ஏவுகணை சக்தியை அடைவதில் இந்தியா ராஜாவாகி வருகிறது. இந்தியாவின் இந்த பலத்தால், சீனா மற்றும் பாகிஸ்தானின் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியா இன்று அனைத்து வகையான நவீன ஏவுகணை சக்திகளையும் கொண்டுள்ளது. இந்தியா தனது ஏவுகணையால் ஐரோப்பாவின் நாடுகளை குறிவைக்க முடியும், அதே நேரத்தில் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களையும் கொல்ல […]
இந்தியா

You May Like