“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

முதலமைச்சருக்கு மீண்டும் கொலை மிரட்டல்.. முதல்வரின் வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து, அவரது வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல்

உத்தரப்பிரதேச மாநில காவல்துறை அவசர அழைப்பு எண்ணான 112 என்ற எண்ணிற்கும், உ. பி காவல்துறை வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் இன்று ஒரு மிரட்டல் செய்தி வந்தது. அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் குண்டுவெடிப்பில் கொல்லப்படுவார் என்று குறிப்பிட்டிருந்ததும். மேலும் அம்மாநிலத்தில் உள்ள 50 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெறும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஒட்டுமொத்த உ.பி மாநிலத்தையும் குண்டுவெடிப்பின் மூலம், தகர்க்க போவதாகவும், அதை மாநில அரசு வேடிக்கை மட்டுமே பார்க்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதனையடுத்து முதல்வர் வீட்டிற்கு போடப்பட்டிருந்த பாதூகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மோப்ப நாய்களின் உதவியுடன் முதல்வர் வீட்டை சுற்றிலும் கொண்டு தீவிர தேடுதல் நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

HighAlert

கடந்த மாதம் இதேபோல் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை மும்பை, புனே ஆகிய இடங்களில் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சூழலில் மீண்டும் உ.பி முதல்வருக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு கட்டணம் கேட்டால் கடும் நடவடிக்கை

Fri Jun 12 , 2020
சென்னை : கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கு கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்தே பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்த தொடங்கிவிட்டன. தற்போது அதே நிலை தான் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த நேரத்தில் கல்வி கட்டணத்தை உடனடியாக கட்ட வேண்டும் என பல […]
ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு கட்டணம் கேட்டால் கடும் நடவடிக்கை

You May Like