இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த தாயை கொலை செய்த மகன்…கள்ளகாதலர்கள் கைது…

சேலம் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த தனது தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bad affair1

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் நல்லம்மாள் (65) இவருக்கு, சிவகுமார் என்ற 47 வயது மகனான இவர் திருமணம் செய்யாமலேயே இருந்துள்ளார். இந்நிலையில் சிவகுமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த தாசில்தாரின் மனைவிக்கும் கடந்த 15 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. கள்ளக்காதலி சிவக்குமாரின் வீட்டிற்கு வந்து, இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர். இதனை சிவக்குமாரின் தாய் நல்லம்மாள் கண்டித்துள்ளார். இதனால், கள்ளக்காதலுக்கு இடையூராக இருக்கும் தனது தாயை கொலை செய்ய சிவகுமாரும் அவருடைய கள்ளக்காதலியும் முடிவு செய்தனர். இதனையடுத்து நல்லம்மாளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஒரு துணியால் மூக்கு மட்டும் வாயை கட்டியதில், சில நிமிடத்தில் நல்லம்மாள் இறந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நல்லம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில், சிவக்குமார் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவர்களது பாணியில், விசாரித்ததில் தானும் தன்னுடைய கள்ளக்காதலியும் சேர்ந்துதான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். மேலும், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்காதலிக்காக பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1newsnationuser2

Next Post

கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. இதுவரை இந்தியாவில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு..

Sun Mar 8 , 2020
கேரளாவில் ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக, இத்தாலி, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், இத்தாலியில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த இத்தாலி சுற்றுப்பயணிகள் […]
kerala corona

You May Like