தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை..

கொரோனா பரிசோதனை மையத்திற்கு மத்திய அரசு அனுமதி…அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்…

சென்னை, திருவாரூர், தேனி, திருநெல்வேலியை தொடர்ந்து தற்போது சேலத்திலும் கொரோனா பரிசோதனை மையம் அமைய உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Health Minister Vijayabaskar
ஆண்களும் கருத்தடை செய்ய முன் வர வேண்டும் என அமைச்ச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவை தொடர்ந்து இத்தாலியிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவால் 2,55,194 பேர் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இதில், 10,449 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சேலத்தில் கொரோனா மாதிரிகளை பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது எனவும்,தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை, திருவாரூர், தேனி, திருநெல்வேலியை தொடர்ந்து தற்போது சேலத்திலும் இந்த புதிய மையம் அமையவுள்ளது. இந்த மையம் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் செயல்படவுள்ளது. அதனால் பொதுமக்களுக்கு ஏதேனும் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் இங்கு வந்து பரிசோதனை எடுத்துக் கொள்ளலாம்’ என பதிவிட்டுள்ளார்.

1newsnationuser2

Next Post

கொரோனாவில் இருந்து மீண்ட ஹாலிவுட் நடிகை...ஓல்கா குர்லென்கோ நலமுடன் உள்ளதாக பதிவு...

Sat Mar 21 , 2020
கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸில் இருந்து தான் எவ்வாறு மீண்டு வந்தேன் என்பது குறித்து ஹாலிவுட் நடிகை ஓல்கா குர்லென்கோ பகிர்ந்து கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்தவர்கள் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சமூகவலைதளங்களில் அறிவுரை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸில் […]
corona affected in hollwood actress

You May Like