அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

வீடுகளுக்கே மதுபானம் கொண்டுவரோம்.. தயவு செய்து வெளியே வராதீங்க? இந்த அறிவிப்பு இந்தியாவில் எந்த மாநிலத்துல தெரியுமா?

mamtha panarjee

வீடுகளுக்கே மதுபானம் கொண்டுவரோம்.. தயவு செய்து வெளியே வராதீங்க? என்ற அறிவிப்பினை மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ளது மதுபிரியர்களுக்கு இடையே மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.


ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுவிட்டன . இதனால் மதுபிரியர்களுக்காக சட்டவிரோத மதுவிற்பனை நடைபெற்றுவருகிறது. இதில் சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுவதற்கான எந்தவித வாய்ப்பும் இல்லை என்பதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் மேற்கு வங்க மாநிலத்தில் வீடுகளுக்கு மதுபானம் விநியோகிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மதியம் 2 மணி முதல் 5 மணி வரை வீடுகளுக்கு தேடிச்சென்று மதுபானம் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser3

Next Post

கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலர்... மனம் நெகிழிந்து பாராட்டிய வைகோ...

Thu Apr 9 , 2020
திருச்சி மாவட்டம், மணப்பாறையில், சாலையில் கவலையுடன் நடந்துச் சென்ற கர்ப்பிணிப்பெண்ணின் நிலையை விசாரித்து, ரத்தம் கொடுத்து உயிரை காப்பாற்றிய காவலரின் செயலைக்கண்டு நெகிழ்ந்துப்போய் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தன் கைப்பட கடிதம் எழுதி பாராட்டியுள்ளார். திருச்சி மாவட்டம்¸ மணப்பாறை காமராஜர் சிலை சோதனைச்சாவடியில் பணியாற்றும் காவலர் சையது அபுதாகீர். இவர் பணியில் இருக்கும்போது, சாலையில் சென்று கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணியின் நிலையறிந்து அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் இரத்தத்தை தானே […]
trichy-manaparai-police-helps-pregnent-lady acclaimed vaiko

You May Like