செம குட் நியூஸ்..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!!

பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று பிப்ரவரி 12ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று விலை குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 13) ஒரு கிராம் ரூ.5,810-க்கும், ஒரு சவரன் ரூ.46,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் ரூ.4,759-க்கும், ஒரு சவரன் ரூ.38,072-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.77.00-க்கும் ஒரு கிலோ ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

1newsnationuser6

Next Post

பாஜகவில் இணைகிறாரா காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி..? மக்களவை தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டி..?

Tue Feb 13 , 2024
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளன. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், தேர்தல் ஆணையம், அரசியல் கட்சியினரும் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவை பொறுத்தவரை தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்றொரு பக்கம் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தனித்தனியாக ஈடுபட்டு வருகின்றன. எப்படியாவது தேமுதிகவை தங்களுடன் […]

You May Like