இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

கொரோனா தொற்று உள்ளவர்களுக்காக தமிழகத்தில் 4 இடங்களில் தனி மருத்துவமனைகள் அமைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு

கொரோனாவினை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை

201901130313240087 Edappadi Palanisamy interview SECVPF 1

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ள நிலையில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள  இல்லத்தில் தலைமைச் செயலாளர், டிஜிபி, அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


அப்போது தமிழகத்திற்கு பல்வேறு வெளிநாடுகளிலிருந்து வந்து கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களை தனிமையாக வைக்க அனைத்து மருத்துவமனைகளிலும் தனியாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

unnamed 1

ஆனால் மக்களுக்கு வேகமாக பரவுக்கூடிய வைரஸ் என்பதால் மற்ற  நோயாளிகள் இதனால் பாதிக்ககூடும் எனவே கொரோனா தொற்று உள்ளவர்களுக்காக தமிழகத்தில்  தனி மருத்துவமனைகள் நான்கு இடங்களில் அமைக்கப்பதற்கு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தாம்பரம் சானிட்டோரியம், மதுரை தோப்பூர் உட்பட நான்கு இடங்களில் தனி மருத்துவமனைகள் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை  144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு என பிரதமர் அறிவித்துள்ள நிலையில், உத்தரவு  முழுமையாக தமிழக அரசு பின்பற்ற நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

1newsnationuser3

Next Post

காந்தி மார்க்கெட் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்... திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை...

Wed Mar 25 , 2020
திருச்சி காந்தி மார்க்கெட்டில் அடையாள அட்டையுடன் வரும் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும், விதிமுறையை மீறி அதிக நபர்கள் கூடியதால் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை அடுத்து வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்றைய தினம் பொதுமக்கள் அதிக அளவு வந்து சென்ற இடமான மத்திய பேருந்து நிலையம் பகுதியில் தூய்மை பணிகளை, மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆய்வு செய்தார். […]
trichy gandhimarket

You May Like