வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

கணவருடன் பிரிந்து வாழ்வதற்கான காரணம்…விளக்கும் சீரியல் நடிகை ஹரிப்ரியா…

பல சீரியல்களில் நடித்து வரும் ஹரிப்ரியாவும், சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரும் காதலித்து திருமணம் செய்து தற்போது பிரிந்து வாழ்வதற்கான காரணத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உண்மையை கூறி விளக்கம் கொடுத்துள்ளார்.

haripriya vicky 2

நடிகை ஹரிப்ரியா, கனாகாணும் காலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். இதை தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு, பிரியமானவள் என சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்மணி’ சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஹரிப்ரியா, 2012 ஆம் ஆண்டு, பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

haripriya vignesh

இருவருக்கும் ஒரு மகன் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதையடுத்து ஹரிப்ரியாவுக்கும், பிரபல தொகுப்பாளர் அசார் என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கமே விவாகரத்திற்கு காரணம் என்றும், தொகுப்பாளர் அசார்ரை தான் ஹரிப்ரியா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் பல கிசுகிசுக்கள் வெளி வந்த நிலையில், இத்தகவலை மறுத்துள்ள ஹரிப்ரியா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.

haripriya vickyy 1

அதாவது, “எங்களுக்கு எந்த ஜாதி, மதம், எதிர்பார்ப்பு என எதுவும் இல்லை. ஒரு பெண்ணின் வெற்றிக்கு காரணமாக ஒரு ஆண் இருப்பான். அவர் என் காதலனோ, கணவரோ கிடையாது… பின் எப்படி அவர் என்னுடைய ஆத்மாத்தமான நபராக இருக்க முடியும். அதே போல் அந்த மனிதர், என்னுடைய பாய் பிரென்ட் கிடையாது, காதலர் கிடையாது, என் வாழ்க்கைத்துணையும் இல்லை. மகிழ்ச்சியாக பேசுவதை என்னுடைய பிறப்புரிமை, தவறு என்னுடையது இல்லை. பார்ப்பவர்களிடம் தான் உள்ளது. இதை நல்லமனத்தோடு பார்த்தல் தவறாக தெரியாது என்று வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

1newsnationuser2

Next Post

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலை உணவு...என்னவென்று தெரியுமா?...

Wed Mar 18 , 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் காலை உணவு குறித்து தெரிய வந்துள்ளது. சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கடந்த ஒரு மாதமாக அச்சத்தையும், மக்களை கொன்றும் குவித்து வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் மேலோங்கியிருக்கிறது. இதுவரை இந்தியாவில் மட்டும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களோடு சேர்த்து 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில், 13 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 36 பேரும், […]
corona patient food

You May Like