சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா….? மறைக்கப்படும் அறிவியல்..! "ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"..! கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா..! விடுதலையில் அரசியல் விளையாட்டு..! இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு..! 2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?..

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் விவகாரம் – அரசு எச்சரிக்கை

ஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எச் சரிக்கை விடுத்துள்ளார்.

As for the extension of curfew, SSLC The decision will be taken ... Minister Senkottaiyan ...``


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் வகுப்புகளில் இருந்து மாணவ,மாணவிகளை நீக்கினாலும் நடவடிக்கை பாயும் என்றார்.

பள்ளிகளில் பாடத்திட்டங்களை குறைப்பது தொடர்பாக 18 பேர் கொண்ட குழுவினர், ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.

கொரோனா பாதிப்பு பகுதிகளில் வசிக் கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவி யர்களை வேன் மூலம் அழைத்து வந்து தனி அறையில் தேர்வெழுத வைக்கப் படுவர் என அவர் குறிப்பிட்டார். 10,11 மற்றும் 12 – ம் வகுப்புகளுக் கான பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் இறுதிக்குள் வெளி யிடப்படும் என்றும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரி வித்தார்.

1newsnationuser4

Next Post

கேரளாவில் கர்ப்பிணி யானை.. இங்கு கர்ப்பிணி பசு.. எங்கே போனது மனிதம்..?

Sat Jun 6 , 2020
ஹிமாச்சல் பிரதேசத்தில், கர்ப்பிணி பசுவின் வாயில் வெடிப்பொருள் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜந்துட்டா என்ற பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்ப்பிணி பசுமாடு ஒன்று, அங்குள்ள வயலில் புல் மேய்ந்து கொண்டிருந்த போது, அதிலிருந்து வெடிபொருளையும் மென்றுள்ளது. அப்போது அந்த வெடி மாட்டின் வாயில் வெடித்ததால், அதன் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மாட்டின் உரிமையாளர் குர்தியல் சிங் இந்த […]
கர்ப்பிணி பசு

You May Like