உலகிலேயே பணக்கார கடவுள் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா? இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்…

கிடுகிடுவென உயர்ந்த இறைச்சி விலை… அலைமோதும் மக்கள்…

சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ஆடு, கோழி, மீன் என அனைத்து இறைச்சிகளும் கிடுகிடுவென விலை உயர்ந்துள்ளது.

New Project 4 2

பிற மாநிலங்களில் இருந்து ஆடுகள் வரத்து குறைந்துள்ளதால் ஆட்டிறைச்சியின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.1200க்கு விற்கப்பட்டது. மேலும் கோழிகறி மூலம் கொரோனா பரவுவதாக தவறான வதந்திகளால் மக்கள் கோழிகறி வாங்க முன்வரவில்லை அதனால் கோழியின் விலையும் இதுவரை காணாத விலைக்கு ரூ.50,80,100,120 என விற்ற கோழிகறி தற்போது கோழிக்கறியால் கொரோனா இல்லை என்றதும், மக்கள் வாங்க வருவதால் கோழிகறியின் விலை விறு விறு என உயர்ந்து ரூ.200-க்கு விற்பனை செய்யபடுகிறது.

fish fry

இதையடுத்து, கொரோனா அச்சம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால், பண்ணை மீன், கம்மை மீன் என வரத்து குறைவு காரணமாக மீன் விலையும் கிலோவுக்கு ரூ.200 வரை அதிகரித்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மக்களும் இறைச்சியை கூட்டம் கூட்டமாக சென்று வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

கொரோனா அச்சத்தால் வீட்டு காவலில் இருப்பதால் மன உளைச்சலா? விருதுநகர் மாவட்ட மக்களுக்காக உதவி எண்கள் அறிவிப்பு

Mon Mar 30 , 2020
விருதுநகர் : கொரோனா அச்சத்தின் காரணமாக வீட்டுக்காவலில் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாக இருப்பதன் காரணமாக , அவர்களுக்கு மன ரீதியான ஆலோசனை வழங்குவதற்கான தொலைப்பேசி  எண்களை விருதுநகர் மாவட்ட ஆட்சிய் கண்ணன் அறிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திலும் வேகமாக பரவிவருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு கொரோனா  வைரஸ் தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் அவர்களை 28 நாட்கள் வீட்டிலேயே […]
unnamed 1

You May Like