"என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்..

ஐபிஎல் 2020 அப்டேட்: " எனக்கு கொரோனா வந்தாலும் பரவாயில்லை… எதிர்த்து போராடுவேன்" – யார் சொல்லியிருக்காங்க பாருங்க…

ஐபிஎல் 2020 போட்டிகள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ளது. வழக்கம் போல ஐபிஎல் களைகட்டவில்லை என்றாலும், எப்படியாவது ஒப்பேற்ற நிர்வாகம் முயற்சித்து வருகிறது. ஏற்கனவே சில முக்கிய வீரர்கள் வெளியேறிய நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் வீரர்கள் வெளியேற நேரிடும் என்பதால் அச்சத்துடனே வலைப்பயிற்சிகள் நடைபெறுகிறது.


ஐபிஎல் 2020  தொடரில் டெல்லி அணிக்காக விளையாடுகிறார் ஷிகர் தவான், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை,  வைரசை எதிர்த்து போராட தன்னுடைய உடலில் முழு நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளார். 13 ஆவது ஐபிஎல் தொடரில் டெல்லி அணி தன்னுடைய முதல் போட்டியை செப்டம்பர் 20- ம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. டெல்லி அணி இந்த ஐபிஎல் 2020 தொடரில் கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஷிகர் தவான். இதுகுறித்து பேசியுள்ள ஷிகர் தவான் , “ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும், பிசிசிஐ மற்றும் அந்தந்த உரிமையாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுகிறார்கள். நாங்கள் கோவிட் 19 பரிசோதனைக்கு கிட்டத்தட்ட 8-9 முறை சென்றுள்ளோம். இதுபோன்ற கடினமான சூழ்நிலையிலும் பிசிசிஐ இந்த தொடரை நடத்துவது பாரட்டத்தக்கத்து. கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டாலும் ஆபத்தான வைரஸைக் கடக்க என்னுடைய உடலில் முழு நம்பிக்கை இருக்கிறது. 

dhawannnn 1552904715

டெல்லி அணியில் சமநிலையான வீரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று உறுதியாக இருக்கிறோம். அதற்கு நாங்கள் ஒன்றிணைந்து அந்த ஆற்றலை உருவாக்குவது முக்கியம்.கடந்த ஆண்டு ஸ்ரேயாஸ் அய்யர் அணியை சிறப்பாக வழிநடத்தினார். இந்த முறை ரஹானே வந்துவிட்டார், அஸ்வின் வந்துவிட்டார், அவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள் என்று நான் நம்புகிறேன். நாங்கள் அற்புதமாக பேட் செய்கிறோம். எங்களிடம் அஸ்வின், சந்தீப், அமித் மிஸ்ரா மற்றும் அக்ஸர் படேல் உள்ளனர். அவர்களின் அனுபவம் எங்களுக்கு ஒரு பெரிய பலம். ஆனால் போட்டியை வெல்ல முழு அணியும் நன்றாக விளையாட வேண்டும்” என்று பேசியுள்ளார்.

முதல் ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் மோத உள்ளது.

1newsnationuser3

Next Post

சிறுமிகளுக்கு பாலியல் மாத்திரைகள் கொடுத்த சித்தி...! ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட்டது அம்பலம்..!

Tue Sep 8 , 2020
உத்தரப்பிரதேசத்தில் சிறுமிகளுக்கு வீரியம் கொண்ட மாத்திரைகளைக் கொடுத்து பாலியல் துன்புறுத்துதல் அளித்த சித்தி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிறுமிகளின் தந்தையை நான்காவது திருமணம் செய்து கொண்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் சாஸ்னி கேட் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “எனது தாய் 2019 பிப்ரவரியில் இறந்துவிட்டார். எனக்கு இரண்டு சகோதரிகள், ஒரு […]
dc Cover 8emi6g0mba5q6bs5h8oqqpc317 20160926151654.Medi

You May Like