உயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…

சாத்தான்குளம் கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை..

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாத்தான்குளம்

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவே உலுக்கியது. போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாகவே தந்தை, மகன் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த சாத்தான்குளம் காவல்நிலையம் சென்ற மாஜிஸ்திரேட்டையே காவலர்கள் இழிவாக பேசியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே சிபிஐ விசாரணை ஏற்பதற்குள் ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடங்கினர். தந்தை, மகன் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், சாத்தான்குளம் காவல்நிலையம், பென்னிக்ஸின் வீடு, கடை உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் 4 காவலர்கள் கொலைக் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தற்போது எஸ்.ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser1

Next Post

‘இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி..’ மத்திய அரசு தடை விதித்த பிறகு, டிக்டாக் CEO கடிதம்..

Wed Jul 1 , 2020
இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி என்ற பெயரில் டிக்டாக் சி.இ.ஒ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே கடுமையான மோதல்போக்கு நிலவி வருகிறது. மேலும், இந்தியர்கள் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் #BoycottChineseProducts என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது. ஒரு சில இடங்களில் சீன […]
டிக்டாக்

You May Like