பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்… கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் சீக்கிய குருத்துவாராவில் தாக்குதல்… நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறைபிடிப்பு… 20 பேர் கைது…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்துவாராவில் புகுந்த சில தீவிரவாதிகள் அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை சிறைப்பிடித்து, 80க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

afganisthan fight

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய
குருத்துவாராவில் புகுந்த சில தீவிரவாதிகள் அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை சிறைப்பிடித்தனர். பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தி 80க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.
ஆனால், தீவிரவாதிகளால் 27 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். துணை இயக்கமான ISKP பொறுப்பேற்றுக் கொண்டது.

இவ்வழக்கில் முதன் முறையாக இந்தியாவுக்கு வெளியே விசாரணையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இதன் தலைவனான பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பரூக்கி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை ஆப்கான் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

1newsnationuser2

Next Post

கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் வசிப்பிடத்திற்கு தடை... மாவட்ட ஆட்சியர்...

Sun Apr 5 , 2020
திருச்சியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் வசிப்பிடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. திருச்சியில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி 17 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் வசித்து வரும் இடங்கள் சீல் வைக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்தார். அதன்படி இன்று கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் வசிப்பிடங்களுக்கு சென்ற மாநகராட்சியினர், மற்றும் மாவட்ட சுகாதார பணியாளர்கள் தென்னூர், புத்தூர், […]
trichy Prohibition on resident of coronavirus ...

You May Like