ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை

சிம்பு பற்றிய தவறான அபிப்பிராயங்களை கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் செய்யுங்கள்…தயாரிப்பாளர் சுரேஷ் அறிக்கை…

சிம்பு ஒருநாள் கூட தாமதமாக வரவில்லை எனவும், வராமல் தவிர்த்ததும் இல்லை எனவும், தன்னுடைய காட்சி எடுத்து முடியும் வரை அங்கேயே குடை பிடித்து கொண்டு நிற்கிறார் என மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் அறிக்கை விடுத்துள்ளார்.

str maanadu

வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட பிரச்சனைகளுக்கு பிறகு சமீபத்தில்தான் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு காலதாமதமாக வருவதாக செய்திகள் பரவின. மேலும் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள படப்பிடிப்பிலும் பங்கேற்க சிம்பு மறுப்பதாகவும், இரண்டு கேரவன் கேட்பதாகவும் கூறப்பட்ட நிலையில், திடீரென மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சிம்பு ஒருநாள் கூட தாமதமாக வரவில்லை. வராமல் தவிர்த்ததும் இல்லை. தன்னுடைய காட்சி எடுத்து முடியும் வரை கேரவன் போகாமல் அங்கேயே குடை பிடித்து கொண்டு நிற்கிறார் எனவும்,

மேலும், நாளை மறுநாளிலிருந்து ஹைதராபாத்தில்தான் ஷூட்டிங் நடக்க போகிறது. அப்போது சிம்பு இல்லாமல் ஷூட்டிங் எடுக்கப் போகிறோம்? இரண்டு கேரவன் கேட்டார் என செய்தி வெளியிடுகிறார்கள். சிம்பு பற்றி உங்களுக்கு இருக்கும் தவறான அபிப்பிராயங்களை கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் செய்யுங்கள். அவரை தன்னியல்பான நடிகராக இயங்கவிடுங்கள். தன் ரசிகர்களுக்காக உடல் எடையைக் குறைத்து தன்னை மாற்றிக் கொண்டு சினிமாவை நேசித்துச் செய்யும் மனிதனாக எங்களது படப்பிடிப்பு தளத்துக்கு வந்து செல்பவரை பற்றி இனியும் தவறான செய்திகள் வேண்டாம் நண்பர்களே” என தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

ஒருபுறம் அன்பழகனுக்கு புகழாரம் சூட்டிய அரசியல் தலைவர்கள்.. மறுபுறம் அவரின் சாதி குறித்த தேடலில் ஈடுபட்ட இணையவாசிகள்..

Sat Mar 7 , 2020
அன்பழகனின் இழப்பு தமிழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவர் என்ன சாதி என்று கூகுளில் அதிகாமானோர் தேடியதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக, கடந்த 24-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அன்பழகனின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 98. இதனையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கத்ட்தில் உள்ள அவரது […]
dmk anbazhagan

You May Like