ஒரே ஒரு லிங்க்-ஐ கிளிக் செய்ததால், ரூ. 99,000 பணத்தை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர்.. பகீர் சம்பவம்.. ஷாக் ரிப்போர்ட்..! புகைபிடிப்பவர்களுக்கும் சைவ பிரியர்களுக்கும் தான் இந்த நோய் பாதிப்பு குறைவாம்..! கோவாக்சின், கோவிஷீல்ட் இரண்டில் எது பாதுகாப்பானது..? நிபுணர்கள் தரும் விளக்கம்..! இனிமே வங்கிகளுக்கு செல்ல தேவையில்லை.. வீட்டிலிருந்தே பணப்பரிமாற்றம் செய்யலாம்.. எப்படி தெரியுமா..? "பிளடி ராஸ்கல்.. திருட மாட்டேன்னு சொல்லுறதையே திருட்டு தனமா வந்து சொல்லுற.." வாட்ஸ்அப்பை வைச்சு செய்யும் நெட்டிசைன்கள்..! பாடத் திட்டத்தை குறைத்த தமிழக அரசு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு தெரியுமா..? மர்மமான ‘ரத்த நீர் வீழ்ச்சி’.. சிவப்பு நிறத்தில் கொட்டும் தண்ணீர்.. என்ன காரணம் தெரியுமா..? தன்னை விட வயது குறைவான நபருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை..! எலும்புக்கூடாய் மாறிய கொடூரம்..! “ஊசி போல இருந்தது..” ஒருவழியாக கொரோனா குறித்த உண்மையை ஒப்புக்கொண்ட சீன விஞ்ஞானிகள்.. காதலனுடன் போன் பேச தடையாக இருந்த தந்தை..! கொடூரமாக கொலை செய்த மகள்..! தடுப்பூசி போட்டுக் கொண்ட 447 பேருக்கு உடல்நல பாதிப்பு.. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்.. முன்னாள் கணவரின் மகனையே திருமணம் செய்து கொண்ட பெண்.. வினோத சம்பவம்.. ரூ. 5000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் இத்தனை சிறப்பம்சங்களுடன்.. விவரம் உள்ளே.. தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும்.. ஆச்சர்யப்படுத்தும் பல நன்மைகள்.. என்னென்ன தெரியுமா..? 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை கண்டுபிடித்து உள்ளது.

Tamil News large 2547854

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) சமீபத்தில் வியட்நாமின் சாம் கோயில் வளாகத்தில் ஆய்வு நடத்தியது. இந்த கோயில் கெமர் பேரரசின் ஆட்சியாளரான இரண்டாம் இந்திரவர்மன் மன்னனின் காலத்தில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

EZAIdm7WoAE B4

இந்த ஆய்வின்போது, , 9ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரே கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் மண்ணுக்குள் இருந்த கண்டெடுக்கப்பட்டது.

இந்த அகழாய்வில் ஈடுபட்டுள்ள இந்திய ஆய்வு குழுவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சுப்பிரமணியம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த கண்டுபிடிப்பு குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தை பாராட்டிய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்த கண்டுபிடிப்பு உலகெங்கிலும் உள்ள சிவபெருமானின் பக்தர்களுக்கிடையில் ஒரு ‘நாகரிக தொடர்பை’ மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று கூறினார். மேலும், அகழ்வாராய்ச்சியிலிருந்து புகைப்படங்களை ட்வீட் செய்த அவர், 2011 ஆம் ஆண்டு அவர் வியட்நாம் சென்றதை நினைவுகூர்ந்தார்.

1newsnationuser6

Next Post

வெட்டுக்கிளிகளை துவம்சம் செய்து வரும் டிரோன்..

Thu May 28 , 2020
ராஜஸ்தானில் பயிர்களை அழித்துவரும் வெட்டுக்கிளிகளை அழிக்க டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் வழியாக இந்தியாவின் வட மாநிலங்களில் நுழைந்து மையம் கொண்டுள்ள வெட்டுக்கிளிகள் அங்குள்ள வேளாண் நிலங்களை பெரிய அளவில் சேதப்படுத்தி வருகின்றது. குறிப்பாக இராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், அதை விரட்ட மத்திய வேளாண் அமைச்சகத்தால் ராஜஸ்தான் அரசிடம் ஆளில்லா டிரோன் விமானங்கள் கடந்த 26ம் தேதி அளிக்கப்பட்டன. அதில் சில […]
drone

You May Like