மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

தனியாக வீட்டில் இருந்த மாணவியை கற்பழித்த வாலிபர்…

சித்தூர் அருகே பள்ளி முடிந்து வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-2 மாணவியை வீடு புகுந்து கற்பழித்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

studnetrape

குடியாத்தம் சித்தூர் ரோடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதால்,வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் தங்கி வேலை பார்த்து வரும் திருமணமான வாலிபர் ஒருவர், மாணவி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு, வீட்டிற்குள் திடீரென நுழைந்து கதவை தாழ்பாள் போட்டு மாணவியை கற்பழித்தார். மாணவி கூச்சலிட்டதில் யாருக்கும் கேட்கவில்லை. பின்னர் அங்கிருந்த அவர் தலைமறைவாகிவிட்டார்.

பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் நடந்த சம்பவம் பற்றி மாணவி கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பரதராமி போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில்,போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு புகுந்து பிளஸ்-2 மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

1newsnationuser2

Next Post

ஷங்கரின் அனைத்து படங்களுமே காப்பியடிக்கப்பட்டது தான்.. அடித்துக்கூறும் முக்கிய பிரபலம்..

Tue Mar 10 , 2020
இயக்குனர் ஷங்கரின் அனைத்து படங்களும், காப்பியடிக்கப்பட்டது தான் என்கிற ரீதியில் பிரபல நடிகர் விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜென்டில் மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஷங்கர் தற்போது இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார். பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கர், இதுவரை இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றியடைந்த படங்கள் என்றே சொல்ல வேண்டும். ஒருசில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அவை தோல்வியடைந்த படங்கள் […]
shankar

You May Like