இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்..

பட்டாசு ஆலையில் தீ விபத்து…ஒருவர் உயிரிழப்பு…

சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

fire

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த காக்கிவாடன்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மூன்று அறைகள் இடிந்து தரை மட்டமாகின. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி தொழிலாளி குருசாமி என்பவர் உயிரிழந்துள்ளதாகவும், முனியாண்டி என்பவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம் ; வெறிச்சோடிய நிலையில் மீன்பிடி துறைமுகம்

Thu Mar 5 , 2020
தூத்துக்குடியில் மீனவர்கள் இரவு 9 மணிக்குள் மீன்பிடித்துவிட்டு கரைக்கு வரவேண்டும் என மீன்வளத்துறை பிறப்பித்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு செல்லும் விசைப்படகுகள் காலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் எனவும், விசைப்படகில் பயன்படுத்தப்படும் கண்ணிமடியின் அளவு 40 மில்லி மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்று மீன்வளத் துறையினர் […]
tuiticorin 11

You May Like