ESIC உறுப்பினர்களுக்கு குட்நியூஸ்.. !! மகப்பேறு நல நதி அதிகரிப்பு.. எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது தெரியுமா..? தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய்..! எந்த துறையில் தெரியுமா? 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது முதியவர்..! குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்..! தலை தீபாவளிக்கு மனைவி கூப்டா போயிடுங்க..! இல்லைனா இப்படிதான் ஆகும்போல..! ஆட்டமிழந்த கோபத்தில் கிறிஸ் கெயில் செய்த செயல்.. மைதானத்தில் பரபரப்பு.. வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..!

சிக்ஸ் பேக் காட்டி செம போஸ் கொடுத்த சூரி… எதுக்குனு தெரியுமா?

ஜாக்கி ஜட்டி தெரியும்படி, பரோட்டா சூரியின் சிக்ஸ் பேக் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.


வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா போட்டி காமெடி மூலம் நகைச்சுவை நடிகராக பிரபலமானவர் சூரி. இதையடுத்து, விஷாலின் பூஜை, சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களில் சூரியின் காமெடிகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் ரசிக்க வைத்தது. சீமராஜா படத்தில் ஒரு காமெடி காட்சிக்காக சூரி சிக்ஸ் பேக் வைத்து நடித்திருந்தார். இந்தநிலையில், தனது சிக்ஸ்பேக் உடம்பை காட்டியபடி செம போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

soori 3 1

அதில், என் உடலை உறுதிசெய்த மாஸ்டர் சரவணனுக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜாக்கி ஜட்டி தெரியும் படி அந்த சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சூரி. இதனை பார்த்த ரசிகர்கள், சூரிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். நெட்டிசன்கள், நீங்களும் விளம்பரம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா என்றும், “சூரி அவர்கள் ஜாக்கி ஜட்டி நிறுவனத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள போஸ்.. இனி பல கடைகளில் இந்த போட்டோவைப் பார்க்கலாம்.. எல்லாம் விளம்பரம்..” என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

1newsnationuser6

Next Post

முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததால், சிட்டாக பறந்த தினகரன்..!

Sun Sep 20 , 2020
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவது உறுதியாகி வருகிறது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில் மூவரும் தலா ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும், இல்லையெனில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில், சிறை […]
சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி...உற்சாகத்தில் அமமுகவினர்!

You May Like