மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

"தன்மானத்தை இழக்கமாட்டான் தமிழன்" எச்சில் துப்பியதால் எகிறி அடித்த இளைஞர்..

மலேசியாவில் எச்சில் துப்பிய காரணத்தால் இந்தோனேசிய இளைஞரை இந்தியா இளைஞர் கன்னத்தில் அறைந்தார்.

WhatsApp Image 2020 07 31 at 4.58.36 PM

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இந்தியாவைச் சேர்ந்த தோட்ட தொழிலாளி வேலை செய்து கொண்டு இருக்கையில் அவரை சத்தமிட்டு மிரட்டி அவர் மீது எச்சிலை துப்பியுள்ளார் இந்தோனேசிய இளைஞர் ஒருவர். இதனை கவனித்த தமிழக இளைஞர் ஒருவர் அருகே சென்று இந்தோனேசிய இளைஞரிடம் அவர்களது மொழியில் என்ன நடந்ததென்று வினவினார். பதில் சொல்ல மறுத்தினால் இந்திய தோட்ட தொழிலாளியிடம் நடந்ததை கூறும் படிக் கேட்டார். அதற்கு அந்த இந்திய தோட்டத் தொழிலாளி “சரியாக வேலை செய்யாவிட்டால் உரிமையாளரிடம் கூறிவிடுவேன்” என்று கூறி எச்சிலை துப்பியதாக கூறினார்.

இதனை கேட்டதும் அந்த தமிழக இளைஞன் இந்தோனேஷியா இளைஞரை பளார் பளார் என அறைந்தார். விசாரிக்கையில் அந்த தோட்டத் தொழிலாளி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. பின்னர் அவரிடம் அந்த இளைஞர் எங்கு சென்றாலும் நாம் இந்தியரே.. நமது மானத்தை எங்கும் விட்டு விட கூடாது என ஆதங்கத்துடன் பேசினார். இந்த வீடியோ சமூக வலையதளங்களில் வைரலாகி வருகிறது.

1newsnationuser6

Next Post

பொறியியல் படிப்புக் கலந்தாய்விற்கான சான்றிதழ் பதிவேற்றம் இன்று துவக்கம்....

Fri Jul 31 , 2020
தமிழ் நாட்டில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்விற்கு சான்றிதழ்களை இன்று முதல் இணையதளத்தில் பதிவேற்கலாம். தமிழ் நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்க கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வில் கலந்து கொள்ள ஜூலை 15 அன்று ஆன்லைனில் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன. பொறியியல் காலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள், இன்று முதல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என அண்ணா பல்கலைகழகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜூலை 15 முதல் நேற்று வரை, 1.26 […]
25863 cover

You May Like