கொரோனா பாதித்த மனைவி உயிரிழப்பு… கணவனும் உயிர் விட்ட சோகம்… இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… சாத்தான்குளம் வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் – ஐநாவில் எதிரொலி "நரேந்திர மோடியே வந்தாலும் நிறுத்துவேன்" – துணிச்சலாக கூறிய பெண் போலீஸ் இடமாற்றம்… பைக்கை பறிமுதல் செய்த போலீசார் கண்முன்னே தீக்குளித்த இளைஞர்… டீசல் விலை உயர்வு ஆரம்பம்… பெட்ரோல் மட்டும் ஏன்..? "கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி… ஏது கார் வாங்குனியா?.. கோபத்தில் வெடித்த பிரதமர் மோடி.. வங்கி அதிகாரி சரண்டர் ரஷ்யா: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி மனைவி இருவருடன் கள்ளக்காதல்… கள்ளகாதலனால் கொல்லப்பட்ட மகள்.. கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை… திருமணம் ஆகி 4வது நாள் தூக்கில் தொங்கிய புதுப்பெண்…. அறிகுறிகள் இருந்தாலே தனிமைப்படுத்திக் கொள்ளும் மற்ற மாநில முதல்வர்கள்.. ஆனால் தமிழக முதல்வர்..? என்ன நடக்கிறது முதல்வர் அலுவலகத்தில்..? #BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா.. மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் எண்ணிக்கை.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா பாசிட்டிவ்..? அல்லது நெகட்டிவ்..? குழப்பத்தை ஏற்படுத்திய சுகாதார அமைச்சர்.. அரசு கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அலைவரிசைகளின் பட்டியல்.. சென்னையில் 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்புபணி – மாநகராட்சி ஆணையர்

வாசனை மற்றும் சுவை இழப்பா கொரோனாவின் புதிய அறிகுறிகள் என மத்திய அரசு தகவல்

corona symptoms

கொரோனா வைரஸின் புதிய நோய் அறிகுறிகளாக வாசனை மற்றும் சுவை உணர்வுகளை இழத்தல் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை 3 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால் மக்களை காப்பாற்ற சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

வாசனை மற்றும் சுவை இழப்பா கொரோனாவின் புதிய அறிகுறிகள் என மத்திய அரசு தகவல்

கொரோனாவிற்கு காய்ச்சல்,சளி,இருமல் மட்டுமே முதலில் அறிகுறிகளாக இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக இதுப்போன்ற அறிகுறிகள் இல்லாமலையே பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.இந்த நிலையில் தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா வைரஸ் நோயிக்கான புதிய அறிகுறிகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி

  • காய்ச்சல்
  • இருமல்
  • களைப்பு
  • மூச்சு விடுதலில்சிரமம்,
  • இருமல் மூலம் சளி வெளிப்படுதல்,
  • தசைவலி
  • மூக்கில்சளிப்பிடித்து ஒழுகுதல்,
  • தொண்டை வலி
  • வயிற்றுப்போக்கு
  • வாசனை மற்றும் ருசி உணர்வு திடீரென அற்றுப் போதல் ஆகியவை கொரோனா வைரஸின் அறிகுறிகளாக இருக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1newsnationuser2

Next Post

“வெகு விரைவிலேயே சென்றுவிட்டார்..” சுஷாந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, சினிமா, விளையாட்டு பிரபலங்கள் இரங்கல்..

Sun Jun 14 , 2020
நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், இன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 34. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்த தகவல் இன்னும் வெளியகாத நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததும், அதற்காக அவர் […]
sushant

You May Like