அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

பால்கேனில் மறைத்து வைத்து மதுபான பாட்டில்கள் கடத்தல்…

ஊரடங்கு உத்தரவால் மதுகடைகள் திறக்ககூடாது என் அறிவுறுத்திய நிலையில், டெல்லியில் பால் கேனுக்குள் மதுபான பாட்டில்களை வைத்து கடத்திச் சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

delhi drinks kadthal

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய நிலையில், அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வர அரசு அறிவுறுத்திய நிலையில், காய்கறி, மளிகை, பால், மருந்தகத்திற்க்கு மட்டுமே அரசு அனுமதி அளித்திருந்தது. மேலும், மதுபானகடை முற்றிலுமாக மூடியுள்ளதால், குடிமகன்கள் தவித்து வருகின்றனர். இதனால் பல மதுபிரியர்கள் சரக்குகளை பதுக்கி விற்று வந்தனர். மேலும், மது கிடைக்காமல் பலரும் தற்கொலைக்கு முயன்று வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் தனது உறவினர் வீட்டின் திருமண பார்ட்டியில் சென்று குடிப்பதற்காக பாபி சவுத்ரி என்கிற இளைஞர் மதுபான பாட்டில்களை பால் கேன்களில் மறைத்து எடுத்து வந்துள்ளார். அப்போது, அவரை போலீஸார் மடக்கி பிடிக்க முயன்றபோது, நிற்காமல் தப்பித்து ஓடியுள்ளார்.

இதையடுத்து அவரை துரத்து பிடித்த காவல்துறையினர், விசாரித்ததில், பால்கேன் என்பதால் போலீஸார் அவரை கண்டுகொள்ளமாட்டார்கள் என நினைத்து, இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இவருக்கு மது எங்கு கிடைத்தது என்றும், சட்டவிரோதமாக விற்பனை நடைபெறுவது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

தீவிரமாகும் கொரோனா.. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி என்ன சொன்னார் தெரியுமா..?

Wed Apr 8 , 2020
நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட தடை உத்தரவுகள் ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக,நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 24-ம் தேதி அமல்படுத்தினார். எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து கணிசமான அளவில் உயர்ந்தே […]
modi meeting

You May Like