இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

விவசாய வேலை பார்த்து வந்த பெண்னை பாம்பு கடித்து பலி…

கந்தர்வகோட்டை அருகே விவசாய வேலையில் ஈடுபட்டிருந்த பெண்ணை, அவ்வழியாக வந்த பாம்பு ஒன்று அவரை கடித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

snake death

கந்தர்வகோட்டை அருகேயுள்ள சிவன்தான்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சகிலா (வயது 60). இவர் வீட்டின் அருகேயுள்ள விவசாய நிலத்தில், சகிலா வேலையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த விஷபாம்பு ஒன்று சகிலாவை கடித்தது. இதில் அங்கேயே மயங்கிவிழுந்த அவரை பார்த்து அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடிக்கு குட்டி தேவதை பிறந்தது.. குவியும் வாழ்த்துக்கள்..

Sat Mar 21 , 2020
ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து, அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் திரையில் ஜோடியாக நடித்த ஆல்யா மானசா – சஞ்சீவ் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக மாறினர். கார்த்தி – செண்பா கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இந்த ஜோடி காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு சஞ்சீவ் புதிய சீரியல் ஒன்றில் நடித்து […]
alya sanjeev

You May Like