திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

உடலில் வியர்வை வெளியேறுவதால் இவ்வளவு நன்மைகளா???

இனி தினமும் கொஞ்சம் நேரம் உடற்பயிற்சி செய்ங்க…!

7607 eye sweat 1296x728 body image 01

வியர்வை வெளியேறுவதனால் பல்வேறு நன்மைகள் நடைபெறும். அதிலும் உடற்பயிற்சி , நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக்க வேண்டும். அப்படி செய்யும் போது நன்றாக வியர்வை வெளியேறும்.

நச்சுகளை வெளியேற்றும் வியர்வை

health benefits of sweating

வியர்வை வெளியேறுவதின் மூலம் உடலில் தங்கியுள்ள நச்சுகள் வெளியேறும். வியர்வை வெளியேறுவதால் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். வியர்வை மூலம் உடலில் தங்கியுள்ள நச்சுகள் வெளியேற்றப்படுவதால், உடல் சுத்தமாவதோடு, சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளும் வெளியேறி சருமமும் பொலிவோடு இருக்கும். முகம் பளிச்சென மாறும்.

சிறுநீரக செயல்பாடு அதிகரிக்கும்

drinking

வியர்வை அதிகம் வெளியேறினால் சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கலாம். எப்படியெனில் வியர்வையின் மூலம் உடலில் உள்ள உப்புக்கள் வெளியேறி, எலும்புகளில் கால்சியத்தை தக்க வைக்கும். இதன் மூலம் சிறுநீரகங்களில் உப்பு மற்றும் கால்சியம் படிந்து கற்களாக உருவாவதைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி வியர்வை அதிகம் வெளியேறினால், தண்ணீர் அதிகம் குடிக்க தோன்றும். இப்படி தண்ணீர் அதிகம் குடிப்பதால், சிறுநீரகங்களின் செயல்பாடும் மேம்படும்.

காயங்களை குணமாக்கும் வியர்வை

762bf2d0 b851 458f 80cc 710bbf6c8cd1

வியர்வை வெளியேறினால் காயங்கள் குணமாகும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியர்வையானது ஆன்டி-பயாடிக்ஸை உடல் முழுவதும் பரப்பி, நுண் கிருமிகளிடமிருந்து நல்ல பாதுகாப்பு அளிப்பதே இதற்கு காரணம். வியர்வை வெளியேறுவதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். வியர்வைக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் சம்பந்தம் உள்ளது. அதனால் தான் காய்ச்சல் இருக்கும் போது வியர்வை வெளியேறினால், உடனே காய்ச்சல் குணமாகிறது.

Sweating Girl Carousel

இனி வியர்க்க விறுவிறுக்க வேலை செய்வதை வழக்கமாக்குங்கள். உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

Newsnation_Admin

Next Post

மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் குடும்பத்தோடு கொலை..!

Fri Oct 11 , 2019
மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி, அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் 8 வயது மகன் உள்ளிட்ட குடும்பத்தினரை அடையாளம் தெரியாத கும்பல் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த பிரகாஷ் பால், அதே பகுதியில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியாக பொறுப்பு வகித்து வந்துள்ளார். பிரகாஷ் பாலுக்கு பியூட்டி பால் என்ற […]
fdf259b5 0a68 4ba6 9f24 64e4a603ad72

You May Like