“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

விஷ காளான்களால் இவ்வளவு ஆபத்தா??? விஞ்ஞானிகள் ஷாக் ரிப்போர்ட்…!

109081969 fungi

மெல்போர்ன், கிரேட் பேரியர் ரீஃப் அருகே உள்ள மழைக்காடுகளில் முதல் முறையாக தோல் வழியாக உறிஞ்சக்கூடிய விஷ பூஞ்சை(காளான்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


உலகில் அதிக நச்சு தன்மை கொண்ட பூஞ்சைகளில் ஒன்றான பயர் பவள பூஞ்சை தென் கொரியா மற்றும் ஜப்பானில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

fungus2

தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விஷ பூஞ்சை பற்றி பேசிய விஞ்ஞானிகள், இந்த வகை பூஞ்சைகளைத் தொடக்கூடாது என்றும், காளான் தானே என்று அதனை நிச்சயமாக சாப்பிடக்கூடாது என்றும் கூறியுள்ளனர். இந்த காளான்களை பற்றி அதிர்ச்சிகரமாக பல தகவல்களை வெளியிட்டுள்ளார் பூஞ்சை ஆராய்ச்சி நிபுணர் மாட் பாரெட்.

அவர் வெளியிட்டுள்ள தகவல்களில், ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரிந்த நூறு அல்லது அதற்கு மேற்பட்ட நச்சு காளான்களில், ஒரே ஒரு காளான் வகையால் மட்டுமே நச்சுகளை தோல் வழியாக ஊடுருவ வைக்க முடியும் என தெரிவித்துள்ளார். இந்த வகையான காளான்களை சாப்பிட்டால், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் உணர்வின்மை ஆகியவை ஏற்படும் என்றும், சில நாட்களில் கை மற்றும் கால்களில் தோல் உரிவதோடு, மூளையும் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

11571350 3x2

இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளில் இயற்கையாகவே விஷத்தன்மை கொண்ட காளான்கள் அதிகம் வளரும் என்றும், மாட் தெரிவித்துள்ளார்.

தோல் வழியாக விஷத்தை கலக்கும் இந்த வகை காளான்களிடம் பார்த்து இருக்க வேண்டியது அவசியம் என்பதால், காடுகளுக்குள் சுற்றிப்பார்க்க செல்வோர் விஷ காளான்களை தொடாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsnation_Admin

Next Post

சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் முதல்நாள் கலெக்‌ஷன் இவ்வளவா???

Fri Oct 4 , 2019
காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி வெளியானது. நயந்தாரா, சுதீப், அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா என பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சுகந்திர போராட்ட வீரரான சைரா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான இது வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 60 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக ஹிரிதிக் ரோஷன் நடிப்பில் பாலிவுட் […]
Megastar Chiranjeevi 2019 Birthday Posters 5

You May Like