இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்..

இந்தியாவில் கடந்த ஆறு நாட்களில் கொரோனாவால் இவ்வளவு பாதிப்பா?… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…

இந்தியாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது கடந்த ஆறு நாட்களில் இருமடங்காக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

So much impact in the last six days in India

சீனாவில் தொடங்கிய இந்த உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவி அனைவரையும் கொன்று குவித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் படிப்படியாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதனால் இவற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தனிமைப்படுத்துதல் முக்கியம் என்பதால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்ததையடுத்து, ஊரடங்கு நீட்டிப்பது குறித்து, தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

So much impact in the last six days in India

அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்தாலும், இதுவரை வைரஸ்-க்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக பாதிப்பும் அதிகமாகி வருகிறது. மேலும், இந்தியாவில், கடந்த 8-ந் தேதி வரை இந்த வைரசால் 5,274 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி பார்த்தால், இருமடங்காக அதிகரித்து 10 ஆயிரத்தை தாண்டியது.

இதையடுத்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரப்படி, நாட்டில் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,463 ஆகும். இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,815 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9,272 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும், 1,189 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 76 பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த கொடிய கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி புதிதாக 29 பேர் இறந்துள்ளதால், பலியானவர்களின் எண்ணிக்கை 353 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக தொடர்ந்து மராட்டியம் இருந்து வருகிறது.

24 மணி நேரத்துக்குள் புதிதாக பலியான 29 பேரில், 11 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அடுத்த படியாக மத்திய பிரதேசத்தில் 7 பேரும், டெல்லியில் 4 பேரும், கர்நாடகாவில் 3 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 2 பேரும், பஞ்சாப் மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,400-ஐகடந்துள்ளது.

டெல்லியில் 1,500-க்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது. அண்டை மாநிலமான கேரளாவிலும் புதிதாக 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser2

Next Post

ஊரடங்கு உத்தரவால் இந்தியா எத்தனை லட்சம் கோடிகளை இழக்கிறது தெரியுமா?..

Wed Apr 15 , 2020
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருப்பதை அடுத்து,17.81 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல், பொருளாதார இழப்பு நேரிடும் என, இங்கிலாந்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தெரிவித்து உள்ளது. சர்வதேச நிதிசசேவை நிறுவனமான பார்க்லேஸ் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது, கொரானா பரவலை கட்டுப்படுத்த மே, 3ம் தேதி வரை மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதை அடுத்து, இதன் காரணமாக 17.81 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இந்தியாவில் பொருளாதார இழப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கலாம் என […]
வட்டிக்கு

You May Like