வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

சென்னை மக்களை திட்டிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!

அரசு கூறிய முன்னெச்சரிக்கைகளை பின்பற்றாத மக்களை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

ashwin sad

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. தற்போது, இந்தியாவிலும் இந்த வைரஸ் அதிவிரைவாக பரவி வருகிறது. இதைக்கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சி எடுத்து வருகின்றன. வைரஸ் பரவலை தடுப்பதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்து வருகின்றன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு அரசு கூறியதை சென்னை மக்கள் இன்னமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. சென்னையில் நிலவும் கடுமையான வெப்ப நிலையால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் என மக்கள் நினைத்திருக்கலாம். அல்லது தங்களை எதுவும் தாக்காது என அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கலாம்’ என மக்கள் அரசு கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றாதது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

1newsnationuser4

Next Post

தம்பதிகள் தங்கி இருந்த அறையில் அத்துமீறி உள்ளே நுழைந்த போலீஸ்...பாலியல் ரீதியாக தொந்தரவு...

Mon Mar 16 , 2020
புதுச்சேரி ஓட்டலில் தங்கியிருந்த தம்பதிகளின் அறையில் போலீசார் அத்துமீறி நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரியில், சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு, காதலர்கள், புதுமண தம்பதிகள் அனைவரும் அங்கிருக்கும் ஓட்டல்களில், அறை எடுத்து தங்குவது வழக்கம். இந்நிலையில், ஓட்டல் அறையில் தங்கியிருந்த தம்பதிகளிடம் சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் பத்தாயிரம் ரூபாயை பறித்து கொண்டதாகவும், மற்றொரு அறையில், வேறு காதல் ஜோடிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய தாகவும் காவல்துறை மேலிடத்துக்கு புகார் […]
pudhucherry police issue

You May Like