இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்..

கொரோனாவில் இருந்து தப்பிக்க இது மட்டுமே ஒரே வழி; ராகவா லாரன்ஸ்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒரு வழி தான் உள்ளது என இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ragava


கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இதன் தாக்கம் நாளுக்கு நாள் நோயின் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் மக்கள் பலரும் இதை பொருட்படுத்தாமல் வெளியே சென்று வருகிறார்கள். இதைத்தொடர்ந்து, சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் அனைவரும் வீடியோ மூலம் சமூக விலகல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒரே வழிதான் இருக்கிறது. யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். ஊருக்கு செல்கிறேன் என்று பெற்றோர்களுக்கு நோயை பரப்பி விட்டு விடாதீர்கள். காலில் விழுந்து கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.

1newsnationuser4

Next Post

கொரோனா பரிசோதனையா?வேண்டாம் என்று அச்சத்தில் ஆற்றங்கரையில் தஞ்சம் அடைந்த கிராம மக்கள்

Wed Mar 25 , 2020
கேரளாவிலிருந்து ஊர்திரும்பிய மக்கள் கொரோனா பரிசோதனைக்கு பயந்து தென்பெண்ணை ஆற்றில் அருகே வனப்பகுதியில் தற்காலிக கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர் திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு கேரளாவில் இருந்து மலையாளி இன மக்கள் மீண்டும் திரும்பிவந்துள்ளனர். கேரளாவிலிருந்து வந்ததன் காரணமாக கொரோனா தொற்று மருத்துவ சோதனை செய்ய வேண்டும். ஆனால் பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று வைரஸ் உறுதியாகிவிடுமோ என்ற அச்சத்தில் பயந்து ஓடுகின்றனர். போச்சம்பள்ளி, BLதண்டா, தண்டா, […]
thiruvanamali 1

You May Like